Pulan Visaranai: பொள்ளாச்சி கொடூரம் - சிக்கிய கைப்பேசி! சிக்குமா மொத்த கும்பல்? | 16/03/2019

  • 🎬 Видео
  • ℹ️ Описание
Invalid campaign token
Pulan Visaranai: பொள்ளாச்சி கொடூரம் - சிக்கிய கைப்பேசி! சிக்குமா மொத்த கும்பல்? | 16/03/2019 4.5
பொள்ளாச்சி கொடூரம் - சிக்கிய கைப்பேசி! சிக்குமா மொத்த கும்பல்? | 16/03/2019 | #Pollachi #PollachiNews

Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV

Connect with Puthiya Thalaimurai TV Online:
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV


About Puthiya Thalaimurai TV

Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
 
Besides giving live and current information the channel broadcasts news on sports,  business and international affairs. It also offers a wide array of week end programmes.
 
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
 
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive

Скачать — Pulan Visaranai: பொள்ளாச்சி கொடூரம் - சிக்கிய கைப்பேசி! சிக்குமா மொத்த கும்பல்? | 16/03/2019

Скачать видео
💬 Комментарии к видео
Автор

பெண்கள் மேல் கை வைத்தால் வெட்வது விரல்களை அல்ல. தலையை நடுரொட்டில் வைத்து சவுதி அரசு போல் தலையை வெட்டி எடுத்து வீடியோவாக இணையதளத்திலும் நீயுஸ் சேனல்களையும் வெளியிட வேண்டும். அப்போதுதான் எல்லோருக்கும் பயம் வரும்

Автор — Triple Mani

Автор

ஒவ்வொருத்தன் குஞ்சை கட் பண்ணி
காக்காவுக்கு படையல்
போடனும்

Автор — ambika paramsiva

Автор

தமிழ் நாட்டு பொலிஸ்...மன வை.தால்.அனைவரும் சிக்குவார்..ஆனால்.பெ.ரும் தலை தடுப்பது...

Автор — srinivasan ragunath

Автор

எடப்பாடி போன்ற cm இருந்தால் இந்த மாதிரி குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும் பார் நாகராஜான் இவனை போல் ஆட்கள் அரசியலில் இருந்தால் நாடு நாசமாகிடும் Eps and Ops டீ ஆத்துன நாயிலாம் அரசியலுக்கு வாந்தால் நிலமை இதான்

Автор — Triple Mani

Автор

ஒருத்தர் மிஸ் ஆக கூடாது ..எல்லாரும் வெளீல வரணும் ..மரண தண்டனை தான் தீர்வு.

Автор — Indhu gnanavelu

Автор

Yarum worry pannathinga !!!! IPL varuthu intha news lam maranjidum !!!! 🙏🏻

Автор — Jai Aneeth

Автор

90ml படக்குழுவிற்கு தண்டனை கிடைக்குமா?

Автор — தமிழன் தமிழன்

Автор

If it is retrievable, then police can proceed with recovered phones from them and jayaraman sons.

Автор — Saravanam G

Автор

Great job puthiyathalaimurai u gave more information.. if government is for people it will take action but...?

Автор — Asanshahul Hameed

Автор

தமிழர் என்ற ஒழுக்கமான, பெண்களுக்கு பெரும் மரியாதை கொடுக்கிற, நாடாளுமன்ற தேர்தலில் 20:20 இடம் கொடுத்த கட்சி இருக்கிறது தெரியாதா..இனியாவது திருத்துங்கள் மக்களே...50 ஆண்டு திராவிட ஆட்சி தந்த ஊழல் பரிசு இது...

Автор — B J

Автор

thambee avenge seiya mahtahnge. yehnna vvip mahteekuvahngeleh

Автор — Arokia Samy

Автор

Government sarii laa Wer Wil get justice

Автор — sathya k

Автор

Pravin jayaraman surekha death yena achu soluga

Автор — a.t lakshmikanth

Автор

Nothing happen still this is what our government so shame we should not vote any one till we got the correct judgment

Автор — priyanka priya

Автор

எதுவும் சிக்காது சும்மா வெட்டிப் பேச்சு

Автор — insan learning style

Автор

ஐயா இது இதெல்லாம் சரி .. இந்து சமய வெறி பிடித்த H.எச்ச ராசா மாதிரி இது நான் இல்லை இது என் ADMIN-னு சொன்னா ஐ என்னப்பன்னுவிங்க...

Автор — தமிழன்டா

Автор

Andha ponnu voice ketuma ivanungala police cool ah vitutu irukaanunga

Автор — Shirly Desdemona

Автор

பொறாமை, வக்கிர உணர்வுகளைத் தூண்டும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்களையும், குரூர அரசியல்வாதிகளையும் பார்த்து காவல்துறை மௌனம் சாதிப்பது வேடிக்கையாக உள்ளது.

தமிழகத்தில் இவற்றிற்கு குரல் கொடுக்க பயந்த முதுகெலும்பற்ற விமர்சகர்களும், போலியான மக்கள் நலன்விரும்பிகளும் நேர்மையாக நடந்திருந்தால் ஜல்லிக்கட்டில் மக்களுக்கு நடந்த அநியாயம், பொள்ளாச்சி போன்ற அநியாயங்கள் நடந்திருக்குமா?

Автор — Roh Nage

Автор

One week news afterwards dey won't tlk Oly for trp

Автор — sathya k

Автор

#BigNews Protest Started at New Delhi Pollachi Issu - Trend Talk Tamil News

Автор — Mohamed Alymarecar