மாமன் அடிச்சானோ - தாலாட்டு பாட்டு | Araro Ariraro | Thalattu Song

  • 🎬 Video
  • ℹ️ Description
  • UC-AxiwZdOVazFqggF1F2aLg
மாமன் அடிச்சானோ - தாலாட்டு பாட்டு | Araro Ariraro | Thalattu Song 3
UC-AxiwZdOVazFqggF1F2aLg

தாய் தூங்காமல் அழுகின்ற தன் பிஞ்சு மழலைகளை சமாதானம் செய்து தூங்க செய்யும், மேலும் பிள்ளைகள் அறிந்து கொள்ள தன் உறவுகளை நினைவுகூர்ந்து பாடி உறங்கவும் செய்யும் அழகான, மென்மையான, மெல்லிய இசையுடன் கூடிய தாலாட்டு பாடல்களை உங்களுக்காகவும் , குழந்தைகளுக்காகவும் நல்ல இசைநயத்துடன் உங்களுக்கு வழங்கியுள்ளோம். உங்கள் குழந்தைகளுடன் நீங்களும் கண்டும், கேட்டும் ரசித்து மகிழுங்கள்.

Music & Lyrics: வாரஶ்ரீ
Music Orchestration: Veeramani Kannan
Singer: #Saindhavi💬 There are no comments