பொள்ளாச்சி : மனித ஜென்மமே இல்ல... Ameer speaks about Pollachi Issue

  • 🎬 Video
  • ℹ️ Description
Invalid campaign token
பொள்ளாச்சி : மனித ஜென்மமே இல்ல... Ameer speaks about Pollachi Issue 5
#Pollachi #Pollachiissue
In this video Ameer Speaks about Pollachi Issue.

Subscribe to Nakkheeran TV
Social media links
Nakkheeran TV - Nakkheeran's Official YouTube Channel

Download — பொள்ளாச்சி : மனித ஜென்மமே இல்ல... Ameer speaks about Pollachi Issue

Download video
💬 Comments on the video
Author

பொள்ளாச்சி சம்பவம் தமிழகத்தை இவ்வளவு தூரம் அதிர்ச்சி எழுச்சி புரட்சி இவை வர காரணமான இருந்த நக்கீரனை நாம் எவ்வளவு பாராட்டினாலும் அது போறது .

Author — GURU

Author

நக்கீரன் ஆசிரியர்க்கு தமிழ் சமுதாயம் சார்பாக மிக்க நன்றி, அமீர் மிக சரியான கருத்து

Author — J. Mathivelan

Author

பெள்ளாச்சி சம்பவம் ஒரு பாலியல் பயங்கரவாதம். இதற்க்கு ஏவல் துறையும் அதிமுக அரசும் உடந்தை. மட்டுமல்ல அதன் மூலம் ஆதாயம் அடைந்துள்ளனா். நக்கீரன் செய்தது ஒரு சமூக சேவை.

Author — PEACEBOAT

Author

அருமையான பகிர்வு 👍👍👍👏👏👏
தெளிவான பதில் அமீர் 👌👌👌

Author — Nirmal Prasanth Sekar

Author

nenga bhai ila tamilan ...arjun sampath punda vena apdi pesuva bhaiku ena sampanthamnu avanay oru telungan ....tamilnu unaru konda elarum tamilan than

Author — Mahesh Udaiyar

Author

அருமையான பதிவு. இதையும் குறை கூறும் எண்ணத்துடன் சில பார்ப்பன வெறி பிடித்த அல்லது பார்ப்பன அடிமைகள் வந்து ஏதாவது பதிவிடுவார்கள்.

Author — etabrik kumar

Author

ஆதீனம் இல்ல.. அஞ்சு வயசு பையன கேட்டாலும் அத தான் சொல்லுவான். # செம..!

Author — Tamil Short Dialogue

Author

பெண்கள் தான் கவனமாக இருக்கவேண்டும்!!!
உண்மையின் மறுபெயர் நக்கீரன் இது என் நம்பிக்கை
நக்கீரன் கோபால் அவர்களின் பணி தொடர வாழ்த்துக்கள்,
இந்த வழக்கு நேர்மையான வழியில் செல்லும் என நம்புகிறேன்.

Author — anzar basha

Author

Mr Amir best Humanbeing
Practically best of expression,
Society should get him more benefits from his genuine concern

Author — Mohamed Kader

Author

Aameer I used to watch all your interviews All your explanation are crystal clear and are true also

Author — Balambika Sampathkumar

Author

Ameer said the fact both in Real and Reel situations..

Author — SRIRAM GURUMURTHY

Author

திரு அமீர் அவர்களே, நீங்கள் மிகவும் பொறுப்பாக மாற்று கலாச்சாரங்கலை நம் கலாச்சாரதோடு அலசலயும், மனிதர் சீரழிய கலாச்சாரேம் இல்லை காரணம் நம் சொந்த தேடுதல், நாம் தெரிந்து எடுக்கும் பாதைகள் என்று தெளிவு படுத்தியது மனித நேயத்தில் உள்ள ஆற்றாமைய, நாங்கள் நல்லதையே மட்டும் எடுத்து மனிதத்தை காக்க மாட்டோமா என்ற பரிதவிப்பு தெரிந்தது. இதை எல்லாம் புரிந்து கொள்ள கூட ஒரு அதி உயர் புத்தியும் வளர்ப்பும் தேவையாக இருப்பது தானன் மனதை ரணமாகவே வைத்திருக்கிறது. நீங்கள் சொன்ன பருத்தி வீரன் முடிவு கூட ஆழமான அறிவு தேவை. நன்றி சமுதாயத்துகாக கல் அடி வாங்குவதட்கும் ஒரு தில்லு வேண்டும். 😪🤲🙏😪

Author — parvathy raman

Author

Super point about American vs Indian culture!! No one realize this Huge GAP!

Author — supriya kannan

Author

இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எப்பவும் நடந்து கொண்டுதான் இருக்கும்

Author — சொல்லி வா

Author

Ameer brother very nice speech. It's true, .👍

Author — Mary josh

Author

Correct sir. Sollute ameer sir. Arabu nattu rules vera vendum. Munmozhihiren.

Author — Then Porul

Author

Sariya soniga Ameer Sir. Nakiran sir velikondu vanthathu sari than.ivanukaluku Oru arabhu Nadu mathairi thandanai kudukanum sir

Author — vijayalashmi selvaraj

Author

Ameer you are a nice human with broad outlook

Author — Rafeeq Samreen Rafeeq Samreen

Author

கர்ணன்வீரன்தான்இறந்து விட்டான் பெற்றதாய்அழுகிறாள் அருகில்இன்னொரு தாய்அழுகிறாள் ஆமாம் நீ ஏன் அழுகிறாய் தர்மத்தை கொன்றுவிட்டீர்களே என்கிறாள்

Author — ROCK RIVER God

Author

நக்கீரன் sir ஒரு தகவல் இந்த நேரத்தில் கிரிக்கெட் போட்டி களை கொண்டு வந்து திசை திருப்பும் முயற்சி யில் இடுபடும் மோடி எடப்பாடி. பின்னணி கை உள்ளது சந்தேகம் வருகிறது 👌 INVESTIGATION JOURNLISM இதுலயும் பண்ணுங்க சார் ❤️

Author — J I I V A