Iru Paravaigal Malai Muzhuvathum 5.1HD - Niram Maratha Pookkal 1979

  • 🎬 Video
  • ℹ️ Published 2 years ago
preview_player
UCQzfLb2p2nNacvGMW2xYj_g

Mixed with high definition Video, 5.1 Audio. Edited by A.Shajahan [ Use your head set and listen]

Song : Iru Paravaigal Malai Muzhuvathum 5.1HD
Movie : Niram Maratha Pookkal 1979
Starring : Sudhahar, Radhika, Vijayan
Singer : Jency
Music By : Ilaiyaraja



💬 Comments
Author

தமிழ் சினிமா மறந்த சுதாகரின் மறக்கமுடியாத காவியம். என் தந்தை முதன்முதலில் சைக்கிள் வாங்கி எங்கள் குடும்பத்துடன் சேலம் ஆத்தூரில் சாந்தி டர்கீஸில் பார்த்த படம். இளையராஜாவின் அற்புத படைப்புகளில் ஒன்று. திரும்பி அந்த காலங்கள் நமக்கு கிடைக்குமா.

Author — Vkrr Serma

Author

இதுதான் என்றும் வாடாத "நிறம் மாறாத பூக்கள்"(ளோ)😊

Author — Lights

Author

ஜென்சியின் காந்த குரல் சூப்பர் 🌷 தற்போது 50 & 55 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க dream song 🌷 By Dubai Tamizhan.20.08.2021

Author — James James raj Ety

Author

இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும்
குற்றால அருவியில் குளித்தது போன்ற புத்துணர்ச்சி ஏற்படும்

Author — Alagappan V

Author

What an amazing composition by our Maestro 42 years ago. Very fresh even today, and Jency, what to tell about her voice. தெய்வீகம்.

Author — Balaji Ragupathi

Author

Man!!! The bass guitar work throughout!!!! Especially 2nd line of the 2nd & 3rd charanams - @1:55 to 2:15 is pure

Author — CosmoTuber

Author

I am blessed to have met my favourite Jency Akka who is now my closest adorable chechi of my life .... thanks to Puru Appa who was the drummer for IR till his last breath & who connected me with my singing angel 🙏

Author — Love2 Help

Author

Kaviarasar KANNADASAN, Isaignani ILAYARAJA,
Bharathiraja & Jency wonderful combination for Radhika & Sudhakar...A 1979 masterpiece evergreen forever as the film title... 😍😍😍😍💕💕💕💕

Author — Hari Hara Sudhan J

Author

My Sundays never complete without listening to this masterpiece for last 17 years ever since raagamusic came online then YouTube

Author — msksalem77 salem

Author

Perfect composition coinciding with nice picturization coupled with voice of a honey of jency madam. Golden days of composition.

Author — DB

Author

I wasn't even born when this song came but fell in love with it because of my dad ❤

Author — Pradeepa Ramesh - Music Essentials

Author

அருமையான பாடல் ராஜா ராஜாதான் இவர் இசை ஒலிக்காத நாள் என்றும் இல்லை. 👏 👏 👏 👏 👏

Author — Raja Radhakrishnan

Author

இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன

இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன

இது கண்கள் சொல்லும் ரகசியம்

நீ தெய்வம் தந்த அதிசயம்

இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன

சாரல் தூவும் முகில்களும்

சந்தம் பாடும் மலர்களும்

சாரல் தூவும் முகில்களும்

சந்தம் பாடும் மலர்களும்

ஆனந்த புது வெள்ள நீரோட்டமும்

ஆகாயப் பூப்பந்தல் தேரோட்டமும்

மானோடு

கலை மானாக

பார்த்தன ரசித்தன ஓராயிரமே

இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன

பூவில் பொங்கும் நிறங்களே

பூக்கள் ஆடும் வனங்களே

எங்கெங்கும் அவர்போல

நான் காண்கிறேன்

அங்கங்கே எனை போல

அவர் காண்கிறார்

நீயென்றும்

இனி நானென்றும்

அழிக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா

இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன

இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன

இது கண்கள் சொல்லும் ரகசியம்

நீ தெய்வம் தந்த அதிசயம்

லலலாலா லாலா லலல்லலா

லலலாலா லாலா லலல்லலா...

Author — BALA .R ॐ

Author

Perfect instrumentation also super voice selection

Author — Ashok G

Author

Jency....voice super... super composition

Author — OP GAMERZ

Author

Very very amazing song.This song played almost in the evening of ilangai oliparapu kootusthabanam Tamil sevai ondril.Niram maaratha pookal endra thiraipadathil endru arivipaalar soliavudan intha paattu podamattaargala endru manam thudikkum.music composition king of king isaignaniin wonderful tune.thanks shajakhan sir.

Author — Mp3 S

Author

Wow.. Jenncy Mam voice was fabulous ❤️

Author — Yuvaraj Yuvi

Author

Mdm jency's voice n ilayaraja sir's music👍👍👍👍👍👍👍

Author — Shobana Balakrishnan

Author

🌹🌹🌹 இந்த மாதிரி கலக்கல் duet பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹By James Raj 🌹 Dubai 🌹 1.8.2022 🌹🌹🌹

Author — James James raj Ety

Author

We are blessed and grow with raja sir music

Author — Mariya Jeyaseelan