Pollachi Issue : திருநாவுக்கரசின் நண்பனான பார் நாகராஜ் யார்? | Tamilnadu

  • 🎬 Video
  • ℹ️ Description
Invalid campaign token
Pollachi Issue : திருநாவுக்கரசின் நண்பனான பார் நாகராஜ் யார்? | Tamilnadu 4
Nagaraj Known as Bar Nagaraj Owns a Bar in suleeswaranpatti Village. AIADMK expelled party functionary A Nagaraj, also known as ‘Bar’ Nagaraj, accused of threatening the victim’s brother who asked the men that the videos are deleted and the harassment stopped. This morning, his bar in Pollachi was ransacked by the public. Bar Nagaraj was one of the persons arrested for threatening the girl victim.
#barnagaraj #pollachiissue #pollachi #pollachivideo

மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.

Download — Pollachi Issue : திருநாவுக்கரசின் நண்பனான பார் நாகராஜ் யார்? | Tamilnadu

Download video
💬 Comments on the video
Author

பார் நாகராஜன் உத்தமரா இல்லையா என்று பாண்டியராஜன் SP யக் கூட கேட்டுக்கொள்ளுங்கள்.

Author — Ramya J Ram

Author

கடைசில மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தின் கதை தான் தற்போது பொள்ளாச்சியில் நடந்திருக்கிறது.

Author — BK Gopina

Author

புதிய செய்தி ஏதாவது கொண்டு வரச்சொன்னாள், இறந்து புதைத்த செய்தியா கொண்டுவந்திருக்கிறாய்

Author — Show & Tell

Author

உனக்கு என்னடா அடிக்கிற வேலை இருக்கு உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்

Author — Reena Reena

Author

Give voice against #Pollachi incident# to protect women and children against their sexual attacks and we must force the Government to establish a Law to punish the guilty by Slicing their heads, hang them high in the general public and make their bodies to be feasted by eagles, till the victim's last pain fade..

Author — comment sathish

Author

நீங்கள் அப்பாவியை பலிகடா ஆக்காதீர்கள்.

Author — Ramesh Aravind

Author

சத்தியமா.... வெட்கத்தோடு சொல்கிறேன் ...internetல X வீடியோ போய் INDIAN என்று Type பண்ணி searching பண்ணி பார்த்த என்னை போன்ற கேடு கெட்ட நாய்கள் இப்பபோது திடீர் வலை போராளிகளான
நாதாரிகள் யாராவது இருந்தால் !!! இனி மேல் ஆபாசத்தை பார்த்தால் மனிசங்களே இல்ல இன்றோடு திருந்துவோம்...என்று உறுதி கூறுவோம் !
அக்கா தங்கச்சி தாய் மாரே.. மன்னிச்சுடுங்க ஏதோ வயசு கோளாறில பார்த்துட்டோம் இனிமேல் பார்தா ரத்தம் கக்கி செத்துடுவோம்...🙏🙏🙏

Author — என்னமோ போங்கடா

Author

This is not vaazha pazham joke by kounda mani and senthil... antha naked video la irukaruthu thaaanda neee

Author — PRAGNESH KRISHNAN

Author

பார் நாகராஜ் இந்த கேசுக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம். இவன் பெண்ணின் அண்ணனை தாக்கியதாக கைது செய்யப்பட்டார் ஆனால் பெண்ணின் அண்னன் இவர் பெயரை புகார் அளிக்கவில்லை. பின் எதற்காக சேர்க்கபட்டார். அன்று இரவு நீதிபதி கேட்டது புகார் இல்லாமல் எப்படி இவரை தண்டிக்கமுடியும் மேலும் இவருக்கும் இதற்கும் என்ன சம்மந்தம் யாரை காப்பாற்ற இவரை பணயம் வைக்கிறீர்கள். இதற்கு போலிஸ் தரப்பு மண்ணிப்பு கோரியது. ஒருவர் ரிமாண்ட் செய்யாமல் இவருக்கு ஜாமி்ன் வழங்கப்பட்டது ஒரே நாளில் என்று ஊடகம் எப்படி தவறான நியூஸ் சொல்கிறது. எதற்காக நாகராஜ் பலிகடா ஆகிறார். வீடியோவில்இருப்பது சதிஷ் என்று தெறிந்தும் ஊடகங்கள் ஏன் இவர் பெயரை அளிக்கவேண்டும். வெப்சைட்டில் டவுன்லோட் செய்த வீடியேவை இதுநாகராஜ் என்று தவறான நியூஸ் எப்படி பரப்புகின்றனர்.
இது யாரை மறைக்க.திமுக உறுப்பினர் மகன் இவனுக்கு நெரங்கிய நண்பன் என அனைவருக்கும் தெறிந்தும் ஏன் அவரை ஒரு வார்த்தை கூட விசாரிக்க வில்லை. தப்பியோடிய திருநாவுக்கரசு கேஎம்சில் அட்மிட் செய்து டிரீட்மென்ட் எடுத்ததாக அவன் தாய் கூறுகிறார். இவன் தப்பி ஓடியதாக அனைத்து பத்திரிகைகளும் ஊடகங்களும் கூறியும் மருத்துவமனை ஏன் மறைத்தது. யாரை காப்பாற்ற. இன்று வரை இதை ஏன் ஊடகங்கள் கேள்வி எழுப்பவில்லை.

Author — Ramesh Aravind

Author

Brother s yaar yaar ante kotiyanamacer polis inta 4perum rap penne girls ore silaper velivante pogar seiya sollenge brothers mukiyamana back up vathe avenge Mela sareyane repors ilkenerange brothers tairiyamaga velivaresollenge ithe konem nanbergalekkrke viral pennethenga brothers

Author — Sarkar Sarkar

Author

Start the interogation from SP. He will have all details about this case.

Author — Sai Mmn

Author

Main culprits are bar nagu and pollachi jayaraman sons

Author — S Karthik

Author

Plz hand over them to the parents of the victims they will teach them a good lesson

Author — Helga Mary

Author

Bar nagaraj - Ivana pathale vomit varudu. Need to burn his house and make him homeless.

Author — Prasad Raghu

Author

ஆளுநர் நிர்மலா தேவி ஜெயக்குமார் பொள்ளாசி ஜெயராமன் வேலு மணி போலியான அஇஅதிமுக EPS OPS ஆட்சி அரசியல் தலைவர் தலையிடு இருந்தால் அரசியல் ஆக்கப்படும் நீதி வேண்டும்

Author — BABAJI JAWAHAR

Author

கடைசில மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தின் கதை தான் தற்போது பொள்ளாச்சியில் நடந்திருக்கிறது.

அய்யோ இவங்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க கூடாது. அதுக்கும் மேல!!!

I spit on your grave (Hollywood movie) அந்த படத்துல அந்த பெண் கொடுக்குற தண்டனைகள் மாதிரி கொடுத்தால் தான் சரியாக இருக்கும்.

அதை Video எடுத்து YouTubeல் Upload செய்யவும். பிறகு இது மாதிரி குற்றங்கள் இந்தியாவில் மறுபடியும் நடக்காது என்று எழுதி தருகிறேன்!!!

Author — BK Gopina

Author

உங்க மீடியா ஏன் இவனுக்கு சொம்பு தூக்குது"

Author — HARIS Annalingam