சிரியா விவகாரத்தில் திடீர் திருப்பம்! நகரங்களை கைப்பற்றியது இயக்கம் | Syrian incident News

  • 🎬 Video
  • ℹ️ Description
சிரியா விவகாரத்தில் திடீர் திருப்பம்! நகரங்களை கைப்பற்றியது இயக்கம் | Syrian incident News 4.5
UC9ZSpJAFJgP8VLUuFWXm5FQ

ராணுவம், உளவுத்துறை தொடர்பான நிகழ்வுகள். World Intelligence. Military and Military Intelligence affairs.

Show : International intelligence

Direction : Rishie

Production : Paraparapu Media

Contact info:

#Syria #SyrianConflict

💬 Comments on the video
Author

பரபரப்பு மீடியாவின் WhatsApp குழு-4ல் இணைந்து கொள்வதற்கான லிங்க்:

Author — Paraparapu Media

Author

SDF & IS ரெண்டுபேரும் வளர்த்துவிட்டது CIA.

Author — Dhanaseelan M

Author

ஆக புலி யார் என்று உருதி யாகிவிட்டதே சர் அந்த ஒரிஜினல் ஜின்ஸ் நிலைனாட்டாமல் ஓயப்போவது இல்லை இது இலங்கை புலிகளுக்கும் பொருந்தும்
வீரனுக்கு நிஜ வீரர்களுக்கு துனிவே துனை என்பதை நிரூபித்து விட்டது இந்த தந்திரம், துனைக்கு ஆளைவைத்து கொண்டு ஜெயிக்கலாம் அவர்கள் ஒரு முறை இல்லாமல் போணால் ?இதுவும் இலங்கைக்கு பொருந்துமே சர் நான் புலி அல்ல ஆனால் ஒரு சுத்த தமிழன் சர், என் கூற்று சரி எனில் வரும்காலங்களில் இப்போர் எட்டு திக்கும் விரிந்தே போகும் சர்

Author — Buruhaniibrahim Haja

Author

ரெண்டு பன்னிகளும் சாகட்டும் உலகத்துக்கு நல்லது

Author — Vasanthan Suresh

Author

எமது முகப்புத்தக பக்கத்துக்கு வாருங்கள்.🙏💐

Author — Paraparapu Media

Author

Whats up Admin only Group3
பரபரப்பு மீடியாவின் அட்மின் மட்டுமே பதிவுகள் போடக் கூடியதாக திறக்கப்பட்டுள்ள எமது குழுவில் இணைந்து கொள்வதற்கான லிங்க்:

Author — Paraparapu Media

Author

Yes bro this is a biggest lost for leads to out USA from Russian alliance will take control on this place again this matter so interesting....let's wait what USA going to do....this is tha last front line for USA.if usa failed they must lost everything in middle East

Author — blackboxx

Author

இந்தக்கொலைகாரக்கும்பலினால் உலகம் இன்று நிம்மதியிழந்து
நிற்கின்றது..!! இந்த நாசகாரக்கூட்டத்தின் கொட்டத்தை எல்லாம்வல்ல ஏக இறைவன் மிகவிரைவில் இல்லாதொழித்து நாம் வாழுமிந்த உலகை

Author — Marzoon Mohamed

Author

IS is the Labour of Israel & U.S., So they'll never allow Russia to enjoy the victory till they decide to Give up

Author — Vijaya Kumar

Author

LISTEN, RISHI SIR FANS!
ரிஷி அவர்களின் ரசிகர்கள் கவனத்திற்கு,

you have entered the Controlled comment space of Paraparapu Media.
நீங்கள் பரபரப்பு மீடியாவின் கட்டுப்பாட்டு பின்னூட்ட பகுதிக்குள் நுழைந்திருக்கிறீர்கள்.

SQUAWK: I am a very ultimate fan of Rishi sir
ஸ்க்வாக்: நான் ரிஷி அவர்களின் அதிதீவிர ரசிகன்

TCRSF (The captain Rishi sir fans) Identification confirmed
TCRSF அடையாளம் உறுதிசெய்யப்பட்டது

TCRSF This is your destination. Descent and maintain to the bottom of this comment.
TCRSF இது தான் உங்கள் இலக்கு. இந்த பின்னூட்டத்தின் கீழ் பகுதிக்கு கீழிறங்குங்கள்

TCRSF You are clear to land in the only available runway 'LIKE BUTTON' below.
TCRSF நீங்கள் கீழே இருக்கும் ஒரே ஒரு ஓடுபாதையான LIKE BUTTONல் தரையிறங்கலாம்.

I repeat TCRSF You are clear to land in the only available runway 'LIKE BUTTON' below.
நான் மீண்டும் சொல்கிறேன் TCRSF நீங்கள் கீழே இருக்கும் ஒரே ஒரு ஓடுபாதையான LIKE BUTTONல் தரையிறங்கலாம்.

TCRSF Landing successful
TCRSF தரையிறக்கம் வெற்றி

My heartful thangs to friends, brothers, sisters who put like (for this video and this comment)!

Like போட்ட அனைத்து தோழர்கள், தோழிகள், அண்ணன்கள், தம்பிகள், அக்கால்கள், தங்கைகள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்!

Author — Easwaran Chinraj

Author

இந்த காணொளியை பார்க்கும் நண்பர்களே,
IS அமைப்பை வளர்த்துவிட்டதே உலக வல்லரசு நாடுகள் என்று பரவலாக ஒரு கருத்து சொல்லப்படுகிறது. இப்போது அவர்களே IS அமைப்பை ஒடுக்குவது போல நாடகம் ஆடுகிறார்கள். நடுவில் சிக்கி இருப்பது குட்டி குட்டி நாடுகளும் அதில் வசிக்கும் அப்பாவி பொதுமக்களும் தான். இதை எத்தனை பேர் ஒத்துக் கொள்வீர்கள்?
அன்புடன் ஈஸ்வர் சின்ராஜ்

Author — Easwaran Chinraj