வலிக்குது அண்ணா-ணு அந்த பெண்ணோட கதறல்! - Ameer மனமுருகிப் பேட்டி | Pollachi Issue | MT 233

  • 🎬 Видео
  • ℹ️ Описание
Invalid campaign token
வலிக்குது அண்ணா-ணு அந்த பெண்ணோட கதறல்! - Ameer மனமுருகிப் பேட்டி | Pollachi Issue | MT 233 5
Reach 4 crore people at Behindwoods. Click here to advertise:

In this episode of MadaiThirandhu, We have director/actor Ameer Sultan. He talks about the recent sensational Pollachi issue. Watch to know more.
Скачать — வலிக்குது அண்ணா-ணு அந்த பெண்ணோட கதறல்! - Ameer மனமுருகிப் பேட்டி | Pollachi Issue | MT 233

Скачать видео
💬 Комментарии к видео
Автор

Simbu sir pls release beep song apa oru gang varum avungala apdiyae saga adikanum. Magalir sagam is waste.. only for publicity

Автор — harini adhitya

Автор

அந்த மண்ணாங்கட்டி மாதர் சங்கம் எங்க இருக்கு, அட்ரஸ் தெரிஞ்சா சொல்லுங்க

Автор — Sabarish Selvan

Автор

சிம்பு தம்பி ஒரு பாடலுக்கு மாதர் சங்கமே ஒன்னா திரண்டு கும்மிஅடிச்சிங்க மானம் கெட்ட
மாதர் சங்கமே .ஆட்டம் அடங்கி போச்சே.

Автор — Mirchy Selvam

Автор

தண்டனைகள் பெரியதாக இருந்தால் தான் தவறு செய்யும் மனம் அழியும்

Автор — kanaga raj

Автор

பொருப்பாகவும், கன்னியமாகவும் தெளிவான பேச்சு..நல்ல விஷயங்களை சொலிருக்கிங்க அமீர் அண்ணா...

Автор — Vishnu Mech

Автор

str pesna mAttum vanthuruvanunga erumainga

Автор — Deva Ms

Автор

முகத்தில் அடித்தார் போன்ற பேச்சு. வகிங்க அமீர். நாளை நம் கையில். மேடைக்கு வாங்க

Автор — siva parthasarathy

Автор

மக்கள் திருந்துங்க மாறுங்க Plz ஓட்டு பணம் வாங்கிட்டு போடதிங்க

Автор — Ameena Roshan

Автор

தன் குடும்பத்தில் நடக்காத வரைக்கும் இந்த அரசியல் வாதி பாடு களுக்கு வலி தெரியாது

Автор — முடியாது முடியாது

Автор

ராஜன் சரியான கேள்வி கேக்குறாரு...ஒரு கூட்டம் இங்கே காணவில்லை மீ டூ

Автор — sakthikani 2311

Автор

Please don't ask any comments about this to Super Star. He will comment only after he announces his party. He will comment voluntarily only about Demonitisation and MODI. What a great man!😢😢😢

Автор — Ganesh B

Автор

அண்ணா அண்ணான்னு அந்த பெண் கதறும் போது ஈறக்கொலையே நடுங்குது.அந்த வீடியோவ முழுமையா பார்க்க கூட முடியவில்லை என்னை அறியாமல் கண்ணீர் துளிகள்.அந்த பெண்களை பெற்ற தாய், தந்தையின் மனவலி எந்தளவிற்கு இருக்கும் என்று நம்மால் உணர முடிகிறது.😭😭😢😢

Автор — Raja Rifa

Автор

Anchor I like u and your questions are all meaningful in all interviews

Автор — Gopi Ammu

Автор

சைலேந்திரபாபு அல்லது சகாயம் அவர்கள் தலைமையில் இந்த வழக்கு விசாரித்தால் மட்டமே உண்மை வெளிவரும்....

Автор — prabakar vivekanandan

Автор

கண்ணுக்கு கண் !!!
பல்லுக்கு பல் !!!
போன்ற அரபு நாட்டு சட்டங்கள் இங்கு வந்தால் தான் இதுபோன்ற குற்றங்கள் குறையும் !!!

இவர்களின் ஆணுறுப்பை வெட்டி எறிய வேண்டும்.

Автор — IMRAN AHMED C S

Автор

7:14 சரியாக சொன்னீங்க நாசமாபோன மீடியா புரம்போக்கு😠😠😠

Автор — முகம்மது தெளஃபீக்

Автор

Gabriel .. Super pa. You have a great future in the practice of ethical journalism. Fourth estate is starving and deprived of honest anchors conducting such eye-opening interviews. God bless you dear

Автор — Parthasarathi Loganathan

Автор

என்னையக்கேட்டா மனித இனம் எல்லாம் மிருகங்கள் மாதிரி உடை அணியாம உலாவனும் அப்போது தான் திறந்து பாக்க எதுவும் இருக்காது

இது மேலோட்டமா பாத்தா நான் தப்பானவனா தெரிவேன் அது பற்றி ஒரு மிமீ கூட எனக்கு கவல இல்ல

Автор — Msd Kohli

Автор

அரபு சட்டத்தை கையில் எடுக்க வேண்டும் இவர்களுக்கு

தேச பக்தால் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் ...?
காட்டுமிராண்டி சட்டம்

Автор — ரவி கீழத்தெரு

Автор

மைனர் குஞ்சுகளை கொத்தோட வெட்டி விடாத வரை இது தொடரத் தான் செய்யும்.தண்டனைகள் கடுமையாகாத வரை குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை.

Автор — Raja Rifa