நாற்று நடும் பெண்களுக்கு சிறு பருப்பு பாயாசம் | My Village Cooking Siru Paruppu Payasam

  • 🎬 Video
  • ℹ️ Description
நாற்று நடும் பெண்களுக்கு சிறு பருப்பு பாயாசம் | My Village Cooking Siru Paruppu Payasam 5
நாற்று நடும் பெண்களுக்கு சிறு பருப்பு பாயாசம் | My Village Cooking Siru Paruppu Payasam | பாசிப்பயறு பாயாசம் | pasi paruppu payasam
#samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,

💬 Comments on the video
Author

இந்த வீடியோவை பார்க்கும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் பணி சிறந்து விளங்க அந்த இறைவனைப் பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன்....

Author — Sathiesh K

Author

Arumaiyana location periyammavoda payasam athavida nandri rendu perukkum 🙏🙏👌👌👏👏

Author — Manju Krajan

Author

எங்கள் ஊர் ஐப்பசி மாதத்தில் இப்படி தான் இருக்கும் அம்மாவின் சமையல் அருமை.

Author — Muthamilselvi Sivarajan

Author

Super location and my fav payasam athu namma oru karaga seirigaa..

Author — Hepsy Krishnan

Author

Nxt vdo yepo varum....weekly once kandippa try pannunga

Author — raja rama

Author

Hi paati I am ur new subscriber I like ur smile😊

Author — priya priya

Author

அருமையான ஊர். வெள்ளந்தியான பாட்டி.கடுமையான உழைப்பாளி பாட்டி நீங்க.

Author — JiJayanthi Ravisankar

Author

Super presentation, and samaya panni irukinga.suuuuper akka

Author — Rajeshwari Arumugam

Author

அம்மா செய்த சிறு பருப்பு பாயாசம் அருமை அற்புதம் 👍👌👏💐🌺🌻.

Author — Karikaalan Cholan

Author

பெரியம்மா அப்படியே நடவு பாடல் பாடுங்கள்

Author — Senthil N.natesan

Author

பாட்டி இவற்றையல்லாம் நேரிடையாக பார்க்க வேண்டும் போல் இருக்கிறது

Author — Vijayabharathi Vijayabharathi