Santhosha Kaneerey | Uyire Movie | Lyrical Song | Shahrukh Khan
UCSYb_gEOySiXZh46P8tCsgg
Song name : Santhosha Kaneerey
Music by : AR.Rahman
Director : Mani Ratnam
Hero : Shah Rukh Khan
Heroine : Manisha Koirala
💬 Comments
ARR deserves oscar for each of his composition....
Author — Karthik 0419
The music composed by arr sir has feelings. When we hear it, we feel something in his music. Feel his spirit
Author — Muhamad Zameer
Music is Timeless, This is Gem of ARR, it will stay beyond time
Author — THIRAVIDAMANI M
This song deserves Oscar more than Jaiho.
Goosebumps from starting to end.
Author — Ram Rahul
AR Rahman with Roja changed the way of Tamil Music, and with Uyire he totally revolutionized the Indian Cinema.
Author — Robin Zany
Its hard to categorize this song. It has got all the elements. It never gets old. Dil se today Dil se forever
...
Author — Nishant Verma
The bass composition is still unbeatable level until to date 2020!
Author — Ravin K
An out of the world masterpiece from ARR!!
Author — Manoj
05:26 பெண் பாடல் வரிகளும் ஆண் வரிகளும் ஒத்திசைவு இல்லாமல் ஒன்றின் பின் ஒன்றாக வருவது என்ன ஒரு கற்பனை.. அதை கேட்கையில் எவ்வளவு சுகமாக உள்ளது... இந்த முயற்ச்சியை அங்கீகரித்த மணிரத்னம் சாருக்கு நன்றிகள்...
Author — Madhur Shankar
I love all songs composed before 2004 by Mr AR Rahman, he well deserve the appreciation that he enjoys now
Author — Babin Varghese
Never gets old and still makes us melt. One song have been hearing since school days, would be this one.
Author — Sathish Devendran
Despite of lot of Obstacles, love still blooms ... a soft touch of melancholy ... Soulful & Evergreen song
Author — KG
இரு பூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே
செந்தேனே…
இரு பூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே
செந்தேனே…
கண்ணீரே கண்ணீரே சந்தோச கண்ணீரே
கண்ணீரே…
தேடித் தேடித் தேய்ந்தேனே
மீண்டும் கண் முன் கண்டேனே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே
கண்ணீரே…
கண்ணீரே கண்ணீரே சந்தோச கண்ணீரே
கண்ணீரே…
கண்ணீரே கண்ணீரே சந்தோச கண்ணீரே
கண்ணீரே…
தேடித் தேடித் தேய்ந்தேனே
மீண்டும் கண் முன் கண்டேனே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே
கண்ணீரே கண்ணீரே சந்தோச கண்ணீரே
கண்ணீரே…
—
உன் பார்வை பொய்தானா
பெண்னென்றால் திரைதானா
பெண் நெஞ்சே சிறைதானா சரிதானா…
பெண் நெஞ்சில் மோகம் உண்டு
அதில் பருவத் தாபம் உண்டு
பேராசைத்தீயும் உண்டு
ஏன் உன்னை ஒளித்தாய் இன்று
புதிர் போட்ட பெண்ணே நில் நில்
பதில் தோன்றவில்லை சொல் சொல்
கல்லொன்று தடைசெய்த போதும்
புல்லொன்று புதுவேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கல்லொன்று தடைசெய்த போதும்
புல்லொன்று புதுவேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கண்ணில் கண்ணில் கண்ணில் இன்பம்
—
கண்ணீரே …
தேடித் தேடித் தேய்ந்தேனே
மீண்டும் கண் முன் கண்டேனே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே
கண்ணீரே கண்ணீரே சந்தோச கண்ணீரே
கண்ணீரே …
—
பால் நதியே நீ எங்கே
வரும் வழியில் மறைந்தாயோ
பல தடைகள் கடந்தாயோ சொல் கண்ணே…
பேரன்பே உந்தன் நினைவு
என் கண்ணைச் சுற்றும் கனவு
இது உயிரைத் திருடும் உறவு
உன் துன்பம் என்பது வரவு
ஏ மர்ம ராணி நில் நில்
ஒரு மௌன வார்த்தை சொல் சொல்
உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்
உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்
கண்ணில் கண்ணில் கண்ணில் இன்பம்
சந்தோச கண்ணீரே
சந்தோச கண்ணீரே
சந்தோச கண்ணீரே
கண்ணீரே கண்ணீரே சந்தோச கண்ணீரே கண்ணீரே…
தேடித் தேடித் தேய்ந்தேனே
மீண்டும் கண் முன் கண்டேனே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே
கண்ணீரே
கண்ணீரே கண்ணீரே சந்தோச கண்ணீரே
கண்ணீரே…
Advertisements
Author — Murali 2.O
Listening after 10 long years and still I can recollect every single line in this song.
Author — Aishwarya
Dil Se is the one album in which both language versions sound amazing. Most Rahman albums sound either better in Tamil (mostly because his hindi stuff are usually Tamil remakes).
Author — Vignesh Subramanian
Pain and feel mixed with alcoholic grace. Such an epic rendition..
Author — krishna kumar
மனசு கஷ்டம இருக்குனு வந்தேன் இந்த பாடல் கேட்டதும் மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கு ❤️🎶
Author — Jegan The game
If someone asks what is the difference between AR RAHMAN and other music directors. This is the difference.🤗🤗🤗🤗🤗😘😘😘😘😘
Author — VISHNU VIKRAM
Its Vintage Rahman, the magic spells as Mani sir the genius spins his factor to elevate this to untouchable level. Arr + mani seldom let down in music. This is right there at the peak with kadhal rojave and pudhu vellai mazhai