Leelai - Oru Kili Oru Kili Video | Shiv Pandit, Manasi Parekh

  • 🎬 Видео
  • ℹ️ Публикация 8 лет назад
preview_player
UCTNtRdBAiZtHP9w7JinzfUg

Watch Oru Kili Oru Kili Official Song Video from the Movie Leelai
Song Name - Oru Kili Oru Kili
Movie - Leelai
Singer - Shreya Ghoshal & Satish Chakravarthy
Music - Satish Chakravarthy
Lyrics - Kavignar Vaalee
Director - Andrew Louis
Starring - Shiv Pandit, Manasi Parekh
Producer - V. Ravichandran, Ramesh Babu
Studio - Aascar Film (P) Ltd
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

© 2009 Sony Music Entertainment India Pvt. Ltd.

Subscribe:
Like us:
Follow us:

💬 Комментарии
Автор

யாரெல்லாம் 2022ல் இந்த பாடலை விரும்புபவர்

Автор — Parthi Rayal

Автор

I wish they act more films together. Tamil industry missed these great talented actors.

Автор — Babe

Автор

ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி
உனக்குள் நான் வாழும் விவரம்
நான் கண்டு வியக்கிறேன் வியர்க்கிறேன்
எனக்கு நான் அல்ல, உனக்கு தான் என்று உணர்கிறேன்
நிழல் என தொடர்கிறேன் ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி..
விழி அல்ல விரல் இது
ஓர் மடல் தான் வரைந்தது
உயிர் அல்ல உயில் இது
உனக்கு தான் உரியது
இமைகளின் இடையில் நீ
இமைபதை நான் தவிர்க்கிறேன்
விழிகளின் வழியில் நீ
உறக்கம் வந்தால் தடுக்கிறேன்
காதல் தான் எந்நாளும்
ஒரு வார்த்தைக்குள் வராதது..
காலங்கள் சென்றாலும் அந்த
வானம் போல் விழாதது..
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி..
தூரத்து மேகத்தை
துரத்தி செல்லும் பறவை போலே
தோகையே உன்னை நான்
தேடியே வந்தேன் இங்கே
பொய்கையை போல் கிடந்தவள்
பார்வை என்னும் கல் எறிந்தாய்
தேங்கினேன் உன் கையில்
வழங்கினேனே இன்றே..
தோழியே உன் தேகம்
இளம் தென்றல் தான் தொடாததோ..
தோழனே உன் கைகள் தொட
காணும் நான் விடாததோ..
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி
உனக்குள் நான் வாழும் விவரம்
நான் கண்டு வியக்கிறேன் வியர்க்கிறேன்
எனக்கு நான் அல்ல, உனக்கு தான் என்று உணர்கிறேன்
நிழல் என தொடர்கிறேன்
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி..

Автор — elakiya mullai

Автор

It's been 12 years... Still fav 😍😇
Heroine and her expressions are causing goosebumps 😇✨MALAR ✨

Автор — Harshida Sindhuja

Автор

எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு... ஒரு girl bestie க்கு இந்த பாட்டை அனுப்பினேன் இந்த பாட்டை...அவ பாத்திட்டு இது ரொம்ப எசக்கு பிசக்கா இருக்கு னு சொன்னா.. அப்படியா னு பாத்த பிறகு... எனக்கு இந்த பாட்டை பாக்கும் போதெல்லாம் அவ நினைப்பாவே இருக்கு ... அராத்து சொல்ற மாதிரி girl bestie கொடுத்தா வாங்கிக்க வேண்டியது தான்

Автор — Beast Mode

Автор

வரிகளில் என் வாழ்க்கையை உணர்த்தும் காவியம் 💞💞💞💞

Автор — krishna raj

Автор

காதலிக்காதவர்களின் மனதிலும் காதல் உணர்வை தூண்டும் பாடல்...

Автор — Lavanya Apoorva

Автор

2022 ல் தான் இந்த பாட்டை கேட்டேன். கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது 💓💓

Автор — DELTA BUSINESS

Автор

காதலிக்க யாரும் இல்லாததால் காதல் மிகவும் அழகாக தெரிகிறது...
காதல் உணர்வை தரும் மிக அழகான பாடல் ❤💕❤

Автор — Zero girl

Автор

அவளால் இந்தப் பாடலைக் கேட்க ஆரம்பித்தேன் இன்று வரை கேட்டுக்கொண்டே இருக்கிறேன் ஆனால் அவள் இல்லை சங்கீதமாய் கேட்கிறேன் உன்னை சங்கீதா...🥀

Автор — TEAM HANGOVER TAMIL

Автор

Nobody is talking about the heroine's expressions. :( She has really done a fantastic job! :)

Автор — Karthi

Автор

படத்தை விட பாட்டு செம்ம hit bcz of sherya goshal voice 😍

Автор — Shafna Farook

Автор

உனக்குள் நான் வாழும் விவரம் நான் கண்டு வியக்கிறேன்....❤️
எனக்கு நான் அல்ல உனக்குதான் என்று உனர்கிறேன்..
Lyrics & music 🎶👌🖤

Автор — love nature's travel world

Автор

I'm from Kerala... ♥️ Once i heard this in sun music( 2012), then downloaded it's mp3.. now years changed music mode changes from MP3 👉🏼 youtube, almost 10 years crossed but no changes in addiction ♥️

Автор — Nithya Krishna

Автор

Listening to this song for years and the song still remains the freshness till date. Sincere appreciation ro #SatishChakravathy sir for such a soulful melody and for very blissful vocal

Автор — Puvaneswaran Puva

Автор

Beautiful song... Choreography is too good... and awesome location.... Actor and actress performed well... Her expressions.. She is drop dead gorgeous in this song...really like the male voice..

Автор — Abi

Автор

யாரெல்லாம் இந்த பாடலை ரசித்து மெய் மறந்து 2021

Автор — CHANGES OF ALL

Автор

Best casting, Best vocals, Best lyrics, Best composing, Best visual.. AND the BEST SONG EVER.. more than 10 years I'm addicted to this song.

Автор — Saju Faji

Автор

This hero deserves more films idk why he didn't get chance 😕if this movie releases in 2021 then it will hit blockbuster 😌💝

Автор — archana Saravanan

Автор

Melodious voice 👏👌..
Love you dear Shreya Ghoshal ma’am ❤️..

Автор — Varalakshmi.R