தினைமாவு உருண்டை | Thinai Maavu Urundai Recipe Cooking in Village | Gramathu Samayal Thinai Maavu

  • 🎬 Video
  • ℹ️ Description
தினைமாவு உருண்டை | Thinai Maavu Urundai Recipe Cooking in Village | Gramathu Samayal Thinai Maavu 4.5
தினைமாவு உருண்டை | Thinai Maavu Urundai Recipe Cooking in Village | Gramathu Samayal Thinai Maavu Laddu | Foxtail Millet Laddu | Samayal kurippu | Samayal in Tamil | Samayalkurippu | Suvaiyo Suvai | Samayal kurippu in Tamil | Recipe in Tamil | gramathu samayal | village cooking | Grandma's Village Style cooking
#samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,

💬 Comments on the video
Author

என்ன அம்மாச்சி ரொம்ப நாளா ஆளையே காணோம்... எப்படி இருக்கீங்க...? அப்டியே பேரனுக்கு பார்ஸல் அனுப்புங்க😊🤗

Author — பாலசெல்வா

Author

அம்மா நீங்க சிரிச்சிங்கனா அழகோ அழகு ஆயிசு நுறு நீங்க வாழனும்.

Author — BLACK DEVIL

Author

உங்கள் பேச்சு மற்றும் தினை மாவு உருண்டை அருமை அம்மா

Author — Muthamilselvi Sivarajan

Author

Super Akka. Paniyaram solli kundunga adhutha video la.

Author — Sarala S

Author

Parkum pothey sappidanum pola iruku ithellam nan munthi sappitathu semma patti

Author — SELVASUDHA S

Author

Sister thinnai evlo vellam evlo alavu solunga

Author — sriprk Prk

Author

akka neenga kuduthu vachavanga periamma kaiyala chenchatha sappudurathukku

Author — ruba athiriyan

Author

indha Paati pola nambalaala utkaara mudiyathu😢😢

Author — Madhu mitha

Author

Super paeriamma.unga veetda katuringala.

Author — Rajeshwari Arumugam

Author

பாட்டிக்குத் தெரிந்த இன்னும் சிற்றுண்டிகள் செய்து வீடியோவாக போடுங்கள்

Author — Gayu Gayu

Author

How to store?I did not understand that part..please tell me. Everyday i eat kudiraivali rice ...this recipe is good for sweet lovers like my husband.Thank you so much.

Author — Victor & Rebecca

Author

பாட்டியோட வாய்ஸ் ஸ்லோவா கேக்குது அக்காவுட வாய்ஸ் தான் அதிகமாக கேட்கிறது பாட்டியோட வாய்ஸ் அதிகமாக கேட்ட நல்லா இருக்கும்

Author — Gayu Gayu

Author

பாட்டியம்மா பாரம்பரியம் உணவு வீடியோ சிறப்பு

Author — Qatar Doha