Hidden Truths Revealed in Pollachi Issue | பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் சந்தேகங்கள்

  • 🎬 Video
  • ℹ️ Description
Invalid campaign token '7mSKfTYh8S4wP2GW'
Hidden Truths Revealed in Pollachi Issue | பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் சந்தேகங்கள் 4.5
தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வெகுஜன ஊடகங்கள் கவனிக்க தவறிய சந்தேகங்கள், அதன் தொடர்ச்சியாக எழும் கேள்விகள், அரசும் அதிகார வார்கமும் சேர்ந்து நடத்தும் நாடகங்கள் குறித்து இந்த காணொளி விவரிக்கிறது.

Download — Hidden Truths Revealed in Pollachi Issue | பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் சந்தேகங்கள்

Download video
💬 Comments on the video
Author

பொள்ளாச்சி ஜெயராமன் பொண்ணு மற்றும் மனைவிக்கு இது மாதிரி பண்ணி இருந்த இப்படி பேட்டி கொடுப்பாரா

Author — jai ganesh

Author

ஆட்சி மாறின உடனே முதல்ல பொள்ளாச்சி ஜெயராமன் மண்டைய உடைக்கணும்! அப்போதான் நாடு நல்ல இருக்கும் .

Author — Tropical Blooms

Author

உண்மை நிலை என்ன என்று ஆதாரங்கள் மூலமாக கானொளியில் நீருபித்த உங்களுக்கு முகிலனுக்கு ஏற்பட்ட து போல் நிகழக்கூடாது

Author — smp sampath

Author

வரும் தேர்தலில் தமிழகமெங்கும் அ தி மு க கூட்டணிக்கு டெபாசிட் காலியாகணும் ! அ தி மு க மறு படியும் வென்றால் தமிழகத்தில் எந்த பெண்ணும் மானத்தோடு வாழ முடியாது !

Author — Om Namonarayana

Author

ஜெயராமன் தன்னை புத்திசாலி என்று நினைத்து கொள்ளும் முட்டாள்

Author — Arun Prabu

Author

Cb cidவிசாரனைக்கு பதிலாக இவரை விசாரிக்க வைத்திருக்கலாம் சூப்பர்

Author — shiny prabhu

Author

டே டே ரோம்போ புளுகாதே
தயாரா இருக்க சொல்லு உன் மகனை உள்ள போகும் நாள் கிட்டே இருக்கு

Author — Nagarajan.n Nagarajan

Author

சிறப்பான பகுப்பாய்வு தெளிவான பேச்சு நேர்மையான பார்வை செ.மேகநாதன் கரூர்

Author — Meganathan Senguttuvan

Author

Dear Coimbatore police,
Get classes from him . He is almost done with the investigation. Better that SP can wear Saree here onwards . 😡

Author — vignesh vicky

Author

காவல்துறை அதிகாரிகளும் மனிதர்கள் தானே! ஏன் அரசியல்வாதிகளை தண்டிக்க யோசிக்கிறார்கள் ???

Author — Vedhanayagam R

Author

CBIயை மிஞ்சீட்டிங்க....தம்பி நீங்க. சூப்பர்...

Author — Thara Venkatesh

Author

நீங்க நக்கீரனையே மிஞ்சீட்டீங்க really super I appreciate வாழ்க Valamudan

Author — divine songs Srisaravanan

Author

டே பிராடு ! உன் மகன ஒழுக்கம வளக்காத நாயே. இது பேன்ற நபர்களை அரசியல் அங்கிகாரம் அளிப்பது இங்குள்ள சாதிய கட்டமைப்பு தான்.

Author — மெய்ப்பொருள்

Author

சார் சூப்பர் இந்த அயோக்கிய அரசியல் கட்சி நாய்களுக்கு தெரியவில்லையே வேதனையான விசயம்

Author — Abdul Hameed

Author

சிறந்த புலனாய்வு நண்பா.... தொடரட்டும் உங்கள்

Author — LM Manojkanna

Author

Fantastic Video Bro! Brilliant Investigation! Truth will definitely come out through someone ! That's the beauty of Truth, it will always find it's way, no one can hide it.

Author — Srikanth Prakash

Author

Super bro very nice investigation, u done more things than police did .

Author — SMP

Author

உண்மை நிலை என்ன என்று ஆதாரங்கள் மூலமாக கானொளியில் நீருபித்த உங்களுக்கு முகிலனுக்கு ஏற்பட்ட து போல் நிகழக்கூடாது .

Author — Babi Selladurai

Author

முதலில் பொள்ளாச்சி டிஎஸ்பி பான்டியராஜனை கைதுசெய்து விசாரணை நடத்தினால் எல்லா விஷயங்களிலும் விடை கிடைக்கும்.

Author — Dhanapal P

Author

பொள்ளாச்சி யில் ஒரு மாதம் தொடர்ந்து வீடு அடைப்பு கடைஅடைப்பு
எந்த ஒரு நல்ல நிகழ்ச்சி நிறுத்தி வைப்பு என அமைதி யுத்தம் இந்தியாவே திரும்பி பார்க்கும். ஒற்றுமை இருந்தால் நியாயம் கிடைக்கும்

Author — ponnusamy samy