Kaanum Pongal Celebration in My Village | கிராமத்தில் காணும் பொங்கல் கொண்டாட்டம் | Samayal Kurippu

  • 🎬 Video
  • ℹ️ Description
Kaanum Pongal Celebration in My Village | கிராமத்தில் காணும் பொங்கல் கொண்டாட்டம் | Samayal Kurippu 4.5
UCEDcSp3Yzln4zcdLBy3x8zQ

Kaanum Pongal Celebration in My Village | கிராமத்தில் காணும் பொங்கல் கொண்டாட்டம் | Gramathil Kaanum Pongal Kondattam | Samayal Kurippu | Samayal in Tamil | Recipe in Tamil

ஆட்டு கறி குழம்பு
தேவைாயன பொருள்கள்
ஆட்டு கறி - ஒன்றரை கிலோ
நல்லெண்ணெய் - 100 கிராம்.
சின்ன வெங்காயம் - அரை கிலோ
பூண்டு - 100 கிராம்.
இஞ்சி - 50 கிராம்
பட்டை - 2 துண்டு, கிராம்பு - 5 ,சோம்பு - 1 ஸ்பூன்,
கசாகசா 1 ஸ்பூன்
மல்லிதூள் - 150 கிராம்
மிளகாய் தூள் - 50 கிராம்
மஞ்சள் தூள் - 2 ஸ்பூன்
தேங்காய் - 1 மூடி
சீரகம் - 2 ஸ்பூன்
கடுகு - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
#samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,





























💬 Comments on the video
Author

Hai sister உங்களது சமையல் மற்றும் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து சந்தோஷத்தை பகிர்ந்த படி உணவு உண்டது மிக மிக அருமை.நான் என் பாட்டி வீட்டுக்கு சென்று சாப்பிட்ட நியாபகம் வந்தது .நன்றி மற்றும் நீங்கள் பேசும் போது உங்களது வார்த்தைகளை மாற்றிக்கொள்வதாக கூறினீர்கள் அதையும் மாற்றி வார்த்தைகள் இழுக்காதபடி பேசினீர்கள்அதற்ககாக நன்றி

Author — Hamsa

Author

superb. Village life is amazing. But we miss. It reminds our childhood days when we stayed with our granny. Thank u for sharing the vedio.

Author — kavitha c.

Author

The baby is so cute and sweet! Enjoyed it!

Author — Vinita Morrison

Author

Semma but late ah upload pannirukkinga .... Anyway super

Author — Kannan R

Author

Hello paati sathama pesuga paati amma pls onuma puriyala

Author — Mani C

Author

Paati vara kothumali and milakai and kurumilagu enga paati neega maranthacha paati ennathu why paati correct neega sollunga paati

Author — Mani C

Author

Paatu neega clear ya solluga nalla sathama pesuga paati video pakathula customer my comiga

Author — Mani C

Author

suppera nallahappyya irunga kuttyponnu yennoda payanmathiri azhaka irukka💖💖💖

Author — T.ashok T.ashok

Author

Casual irukku. Natural sounds are beauty. Tamil slang super. Alls are very casual, so very beautiful. Especially periyamma. So nice.

Author — Sudha Sukanya

Author

NIce video. But audio seems not clear in many places. Otherwise I enjoyed our native cooking.

Author — Agathinai

Author

Nice akka entha camerala shoot panreenga apuram entha software use Pani edit panreenga

Author — Arun S

Author

super akka romba miss pandren pongal la nama oorula eruntha super ra erukum akka valthukal

Author — aki priyan

Author

Hello paati sathama pesuga paati amma pls onuma puriyala

Author — Mani C

Author

akka pattiya yelumpu kulampu seyyavacchi video podunga

Author — T.ashok T.ashok

Author

Aka antha anjara petti enga vaangninga please sollunga

Author — rebecca darwin

Author

Super baby semmaya erugu periyamma samayal super

Author — sangeetha s

Author

அழகு அஞ்சறைபெட்டி தனியாக விடியோ போடவும்

Author — sathya dinesh

Author

super amma nice dishes and very beautiful family

Author — Sumathi.L Sumathi.L