போட்டி, இட்லி கடை - இல்லாதவங்களுக்கு இல்லை என்று சொல்லா கணபதி அண்ணன் - MSF

  • 🎬 Video
  • ℹ️ Description
போட்டி, இட்லி கடை - இல்லாதவங்களுக்கு இல்லை என்று சொல்லா கணபதி அண்ணன் - MSF 5
#chennai #saligramam80ftroad
காசு பணம் இரண்டாம் பட்சமே, பசின்னு வநதவங்களுக்கு நல்ல உணவு குடுக்கனும்.., இன்னிக்கு காசு இல்லைன்னா நாளைக்கு வாங்கிக்கலாம்.., எனக்கு பழக்கம்தான் முக்கியம்னு பசிச்சவங்களுக்கு பாசக்கார நண்பனா இருக்காரு நம்ம கணபதி அண்ணன்.
Ganapathi Anna kaiyendhi Bhavan,
80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil Nadu 600093.
opposite to Golden Paradise Thirumana Koodam.

💬 Comments on the video
Author

Ganapathi Anna kaiyendhi Bhavan,
80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil Nadu 600093.
opposite to Golden Paradise Thirumana Koodam.

Author — madras street food

Author

கடனுக்கு சாப்டு அவர நடுத்தெருவுல நிறுத்திடாதிங்கடா...நல்ல மனுஷன வாழவிடுங்க

Author — Pandiyan N

Author

இவர் உணவு ருசியின் ரகசியம் என்னவென்றால், அதிகம் கலக்கப்பட்ட

Author — Anand D

Author

அந்த அண்ணன் நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராது நல்லா இருப்பாரு 🙏🤗

நன்றி அருமையான பதிவு MSF

Author — தக்காளி சோறு

Author

ஏழைகளின் நன்பன்தான் இந்த கையேந்திபவன்தான் எங்களின் சரவணபவன்!! சிறப்பான பதிவு சகோ!!

Author — Siva Siva

Author

Chinna vayasula fever vandhuchina, indha ganapathy anna kadaila dhan enga appa idly vangitu varuvanga....18 years munnadi appolam udambu sariillana mattum dhan idly sapda mudiyum.. romba magizhichi ya irruku indha video paakumbodhu.. pazhaya ninaivugal...

Author — shanky Aravind

Author

அவரைப் பற்றி கூறுபவர்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியே சான்று

Author — Jai Ganesh J

Author

வாழ்க அண்ணா. இந்த காலத்துல உணவுக்கு பணம் இல்லைய நாளைக்கு த என்று சொல்வது மிக பெரிய மனிதபமானம்

Author — Dhandabani Dk

Author

ஏன் ஊர் திருநெல்வேலி
ஆனால் நான் ஒரு நாள் சென்னைக்கு வந்து இந்த கடையில் சாப்புடூவேன் 😀😀😀

Author — J MICHAEL ARON

Author

தெருவில் கையேந்தி பவான் கடை நடத்தினாலும் உள்ளம் கோபுரம், . தளபதி சார் சுப்பர், . உணவே தனி ரகம் தனி சுவை, வாழ்க பல்லாண்டு,

Author — visva Ananth

Author

பார்க்கவே நல்ல இருக்கு .. நல்ல மனசுகாரர்..இறைவன் அருளால் நீடூழி வாழ்க வளமுடன்.

Author — nanmaran tamil

Author

அவர் மனதுக்கு எந்த குறையும் வராது அவர் குடும்பம் நல்லா இருக்கட்டும்

Author — lovely friend channel

Author

காசு இருக்குறவங்க சாப்பிடும் போது, சாப்பிட்டதுக்கு அதிகமாவே காசு கொடுத்துட்டு வாங்கப்பா!
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

Author — R Stalin

Author

இவருக்கு எல்லோரும் இணைந்து ஒரு ஹோட்டல் வைத்து கொடுத்தால் என்ன

Author — Mugunthan Ingram

Author

இது கையேந்திபவன் இல்லை ஏழைகளின் வசந்தபவன் உணவகம் என்னம் போல் வாழ்க்கை. வாழ்க வளத்துடன் அன்னன்.

Author — VAITHI VAITHi

Author

வார்த்தைகள் வரவில்லை ஐயா, கண்கள் உன்னை தேடுகிறது மீண்டும் சென்னை வந்தால் உன் வசந்த மாளிகைக்கு வர வேண்டும் என்று.

Author — Mr. MUKESH

Author

சிறப்பான பதிவு இந்த மாதிரி ஆட்களை தேடிப்பிடித்து வீடியோ போடுங்கள் இந்த மாதிரி கடை வைத்து உழைப்பவர்கள் பாப்புலர் ஆக வேண்டும் இன்னும் நிறைய அடித்தட்டு மக்களை இந்த வீடியோ சென்றடைய வேண்டும்

Author — Ananda Raj

Author

சாப்பிட்டு நாமதான் கணக்கு சொல்லி காசு கொடுக்கணும்.. நீங்க கொடுக்கும் போது எந்த கேள்வியும் இல்லாமல் காசு வாங்கிபாங்க....

Author — SRI RAJARAM

Author

அவரைப் பற்றி சொல்பவர்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி யே அவர் கடையின் தரச் சான்றிதழ்

Author — sakthi vel

Author

மனித நேயத்திற்கான ஓர் நல்ல அடையாளம் இதுவே...😢😢

Author — Abraham Productions