தஷ்வந்துக்கு தூக்கு: மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய காவல்துறை | #Dhashvanth #HasiniMurderCase

  • 🎬 Video
  • ℹ️ Description
தஷ்வந்துக்கு தூக்கு: மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய காவல்துறை | #Dhashvanth #HasiniMurderCase 5
Dhaswant gets death penalty for murder of 7-year-old girl: Police dpt celebrate by giving sweets; Public used crackers to celebrate

Connect with Puthiya Thalaimurai TV Online:
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV


About Puthiya Thalaimurai TV

Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
 
Besides giving live and current information the channel broadcasts news on sports,  business and international affairs. It also offers a wide array of week end programmes.
 
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
 
The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

💬 Comments on the video
Author

எந்த பெண்கள கற்பழிச்சாலும் தூக்கு என்று சொல்லுங்கள் அதை ஸ்வீட்டாக ஏற்று கொள்கிறோம்

Author — ACTOR ASHOK

Author

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பென்களுக்கு எப்போது நிதி கிடைக்கும்

Author — Arockiya வேதத்தை அறியாமல் பேசாதிர் Raj

Author

பொள்ளாச்சி சம்பவத்திற்கு நீதி எப்போது?....தண்டனை சரியாக இருந்தாலும்...ஆள் பலமும், பண பலமும் உள்ளவர்களை சட்டம் தப்பிக்க விடுவது ஏனோ?

Author — Prabha Rajan

Author

இதேபோல் அரசியல் பின்னணியில் இருப்பவர்களுக்கும் தண்டனை கிடைக்குமா

Author — Surya Chellam

Author

ஆம், பொள்ளாச்சியில் 267 பெண்களுக்கு நடந்த கொடுமைக்கு எப்போது தீர்ப்பு மக்களே

Author — deepa k

Author

தண்டனை கடுமையாக இருத்தல் தான் குற்றம் குறையும்

Author — SELVAA KUMAAR

Author

தஷ்வந்தின் மரண நாள் புதிய தீபாவளியாகட்டும். இனி எந்த நாய்க்கும் பெண்களையோ குழந்தைகளையோ தப்பா பார்க்க தைரியம் வரக்கூடாது.

Author — Priyanka Shanmugam

Author

இது போல் பொள்ளாச்சி சம்பவத்திற்கும் தீர்பு வழங்கினால் உலகமே கொண்டாடும்

Author — Senthilkumar Loganathan

Author

Watching this in 2020.
இன்னும் இவனுக்கு தூக்கு தண்டனை கிடைக்கவில்லை.

Author — Purple Aysh

Author

இது போன்று நிறையபேர் இந்த தவறை செய்து இருக்கிறர்கள் அவர்களுக்கும் இப்படிதண்டனை கொடுக்கவேன்டும்

Author — Vathsala Krishnan

Author

தஸ்வந் நாயே உன்னை போன்ற அரக்கர்கள் சாவு கொண்டாட பட வேண்டிய நாள்

Author — Vijaya kumar

Author

கொஞ்ச நாள் கழிச்சு கருணையின் காரணமாக விடுதலை செய்விங்க இதுதானா உங்க அரசியல்

Author — UMAR FAROOK

Author

அந்த சிறுமியின் பெற்றோர் முன்பு அவனை தூக்கிலிட வேண்டும் அப்போதுதான் அந்த சிறுமி யின் ஆத்மா சாந்தி அடையும்

Author — Kavitha Shriram super song

Author

இது மாதிரி குழந்தைகலை கெடுத்த வெறி நாய்களை தூக்கில் இட வேண்டும்

Author — Jaya Kumar

Author

Dhasvandhuku arasiyal pinnani illai endru ninaikiren

Author — natpuna ennanu theriyuma

Author

ஏன் இன்னும் தூக்கில் இடவில்லை???அவன் முகத்தை பார்த்தால் பதிக்கிட்டு வருது...

Author — Megals Jai

Author

thukkulo pottu aparam kudunga sir sweet

Author — jai shankar

Author

Evana vida periya kutravalikal veliya suthittu erukanga

Author — Saranyaunmesh Pjoss

Author

மிக்க நன்றி இதுபோன்ற சம்பவங்களை செய்பவனுக்கு நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரிக்கவும்

Author — K Dinesh

Author

46வருஷம் கழிச்சு தூக்கு அது வரைக்கும் மக்கள் வரி பணத்துல தான் இந்த நாய் சாப்பிடும் 😬

Author — SANGAMITHRA SWAMINATHAN