(14/03/2019) Ayutha Ezhuthu | Who will get caught into Pollachi Storm..? | ThanthiTV

  • 🎬 Video
  • ℹ️ Description
Invalid campaign token '7mSKfTYh8S4wP2GW'
(14/03/2019) Ayutha Ezhuthu | Who will get caught into Pollachi Storm..? | ThanthiTV 4
#PollachiCase #SexualAbuse #AyuthaEzhuthu

(14/03/2019) Ayutha Ezhuthu | Who will get caught into Pollachi Storm..? | ThanthiTV

Panellists : Maheswari, AIADMK //Actor Kasthuri// Sivakami IAS, Social Activist//Salma, Writter

Uploaded on 14/03/2019 :

Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.


The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.



Download — (14/03/2019) Ayutha Ezhuthu | Who will get caught into Pollachi Storm..? | ThanthiTV

Download video
💬 Comments on the video
Author

இந்த மகேஸ்வரி ஒரு பொம்பளையா இல்ல 9 தா தெரியல இவ குடும்பத்தில் உள்ளவர்களை இது மாதிரி செய்து விட்டு இவலுடைய அட்ரஸ் எல்லாம் தெரியப்படுத்தலாம் என்று சொல்லுவாள் போல் அதை சரி என்று எப்படி வாதிடிகிரால் என்று பாறுங்கள் இவலை போன்ர பொண்ணால் எல்லா பெண்கலுக்ம் கலக்கத்தை ஏர்படுத்துதல் ஆகும்

Author — Durai Durai

Author

அதிமுக மீதான. பாலியல் சந்தேகம் ...கூவத்தூர் கூத்தை மறக்க முடியாது.

Author — KARTHIKAISELVAN LAJAPATHY

Author

தான் அதிமுட்டாள்கள் கழகத்தை சேர்ந்தவர் என்பதை மகேஸ்வரியின் பேச்சு நிரூபிக்கிறது... அரசு ஏன் பெயரை வெளியிட்டதுன்னு கேட்டா எதோ உளறுது...தான் பேசும்போது அடுத்தவர்கள் குறுக்கிடக்கூடாது என்று சொல்பவர் தானும் வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும் என்று தெரியவில்லையே.

Author — Sambath Venkatesan

Author

அம்மா மகேஸ்வரி எடப்பாடியை மாண்புமிகுன்னு சொல்லாதீர்கள்..மண்டி போட்ட மாண்புமிகுன்னு சொல்லுங்க பொருத்தமா இருக்கும்

Author — KARTHIKAISELVAN LAJAPATHY

Author

மஹேஸ்வரி நீங்களும் பெண் தான் என்பதை மறவாதீர்கள்...அசிங்கமா வருது வாயில...

Author — MUGUNTH Creations

Author

மகேஸ்வரி நாயே ... உன் பொன்னுக்கு இப்படி நடந்தால் பெயரை வெளியே விடுவாய்யா?

Author — ABM Dream work

Author

இந்த இழி செயலால் கொங்கு மண்டலம் எடப்பாடி அதிமுகவிற்கு இனி "தொங்கு" மண்டலமே !!!

Author — KANNAN ANANDAKRISHNAN

Author

மகேஸ்வரி ஒரு பெண் தானா? என்று நினைக்க தோணுது நீ தமிழச்சி இல்லை வேற மாதிரி

Author — நியூ மடம் தமிழன்

Author

மகேஸ்வரி ஃபுல்லா மேக் அப் போட்டுட்டு, இங்க என்ன.தீபாவளி வாழ்த்தா சொல்ல வந்த. கழிசடை.

Author — Kumarasamy Boopathi India

Author

டேய் தேவிடியா மகேஸ்வரி நீ ஒரு பொண்ண திருட்டு தேவிடியா பசங்களுக்கு வக்காலத்து வாங்கி பேசுற

Author — balu bala

Author

சத்தியமா.... வெட்கத்தோடு சொல்கிறேன் ...internetல X வீடியோ போய் INDIAN என்று Type பண்ணி searching பண்ணி பார்த்த என்னை போன்ற கேடு கெட்ட நாயகளும் இப்பபோது திடீர் வலை போராளிகளான
நாதாரிகள் யாராவது இருந்தால் !!! இனி மேல் ஆபாசத்தை பார்த்தால் மனிசங்களே இல்ல இன்றோடு திருந்துவோம்...என்று உறுதி கூறுகிறோம்... அக்கா தங்கச்சி தாய் மாரே.. மன்னிச்சுடுங்க ஏதோ வயசு கோளாறில பார்த்துட்டோம் இனிமேல் பார்தா ரத்தம் கக்கி செத்துடுவோம்...🙏🙏🙏. இதுவரை வாழ்வில் porn videos பார்க்காத புனிதர்கள் மட்டும் என்னை காறி துப்பலாம்

Author — என்னமோ போங்கடா

Author

மகேஸ்வரி மைன்ட் வாய்ஸ் : இந்த சட்டம் எல்லாம் எங்களுக்கு தெரிந்தால் நாங்கள் ஏன் தவழ்ந்து வந்து டயர் நக்கிப் பிழைக்கப் ஒரு பார் எடுத்து நடத்துபவன் சாதாரன நபராக இருக்க முடியாது என்பது அணைவரும் தெரிந்த விடயம். வலுவான அரசியல் பின்புலம் உள்ளவரே பார்களை நடந்த முடியும். மேலும் நாகராஜின் பார் 24 மணி நேரமும் இயங்கும் பார் இதில் இருந்தே தெரியவில்லையா அவரின் அரசியல் செல்வாக்கு. மகேஸ்வரி நீங்கள் ஒரு தரமற்றவர் .

Author — Hackeem. A

Author

டெல்லியில் நிர்பையா என்ற புணை பெயர் வைத்தது அழைத்தது போல இதிலேயும் ஒரு புணை பெயர் வைத்து அழைக்கலாம் .

Author — சாமானியரின் குரல் !!

Author

ஆளுநர் நிர்மலா தேவி ஜெயக்குமார் பொள்ளாசி ஜெயராமன் வேலு மணி போலியான அஇஅதிமுக EPS OPS ஆட்சி அரசியல் தலைவர் தலையிடு இருந்தால் அரசியல் ஆக்கப்படும் நீதி வேண்டும்

Author — BABAJI JAWAHAR

Author

இது தான் அதிமுகவின் 8 ஆண்டுகால வளர்ச்சி

Author — Mani KANDAN

Author

மகேஷ்வரி உன் மகள் நம்பர போடு எல்லாரும் பேசி கூட்டிட்டு போய் எல்லாம் முடிஞ்ச பிறகு நீ பேசு.நீயும் எத்தன பேர்ட்ட போன

Author — arnold arnold

Author

அரக்கர்களின் ஆளுமையில் நாம் இருக்கின்றோம் .என பயமா இருக்கு
Media இல்லை என்றாள் இவர்கள் மக்களை கொள்ளவும் தயங்கமாட்டார்கள்
Media தான் தழகத்தை கடந்த 10ஆண்டுகள் 24மணி நேரமும் காவல் காத்து கொண்டு இருக்கிறது கலியுக கடவுள் media தான் நன்றி

Author — Venkat Venkat

Author

பொள்ளாச்சி சம்பவத்தில் காவல்துறையும் தமிழக அரசும் பாதிக்கபட்ட பெண்ணின் பெயர் சம்பந்தபட்ட தகவல்களை வெளியிட்டதன் மூலம் தனிதபர் பாதுகாப்பு பதிவு குற்றதடுப்பு சட்டத்தை மீறி செயல்பட்டு இருக்கிறது. பாதிக்கபட்ட பெண் காவல்துறைக்கும் அரசுக்கும் எதிராக வழக்கு தொடுத்தால் நஷ்டஈடாக பெரும் தொகை பணத்தை வழங்க வேண்டிய நிலை வரும். பொள்ளாச்சி பாலியல் பயங்கர குற்ற செயலில் வெளி வரும் வேகத்தை தடுக்கவே இப்படியான முட்டுகட்டைகள் வெளிவருகிறது.

Author — visva Ananth

Author

மகேஸ்வரி அவர்களே வழ வழ னு பேசறிங்க சரியான கருத்தை முன் வைக்கவில்லை. மற்ற விவகாரத்தை போல இந்த விஷயத்தில் சப்பை கட்டு கட்டாதிங்க. நீங்க நடுநிலை அல்லது அம்மாவின் வழியில் நடக்கும் ஆட்சி என நிரூபிக்க ஒரு வழி இருக்கு. சிபிசிஐடி வேண்டாம் சிபிஐ வேண்டாம். திரு. சைலேந்திரபாபு அவர்களிம் இந்த வழக்கை ஒப்படைத்து அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடக்கும் என அறிவித்தால் போதும்.

Author — suresh kumar

Author

அந்த குடும்பத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறான் ஜெயக்குமார் நாய்

Author — arnold arnold