புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் தவறில்லை - அன்புமணி ராமதாஸ் | PMK

  • 🎬 Video
  • ℹ️ Description
Invalid campaign token '7mSKfTYh8S4wP2GW'
புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் தவறில்லை - அன்புமணி ராமதாஸ் | PMK 4.5
#PMK #AnbumaniRamadoss #NewEducationPolicy புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் தவறில்லை - அன்புமணி ராமதாஸ் | PMK | New Education Policy

Uploaded on 16/07/2019 :

Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.


The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.



Download — புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் தவறில்லை - அன்புமணி ராமதாஸ் | PMK

Download video
💬 Comments on the video
Author

அன்புமணியும் அதையத்தான் சொல்கிறார் மக்கள் சரியாக ஒரு மாற்றத்தை கொடுத்து இருந்தால் அன்புமணி அவர்கள் இந்த தமிழ் நாட்டை ஒரு முன்னேறி மாநிலமாக மாற்றி இருப்பார்

Author — GUNASEKARAN sevathan

Author

இவன் சொல்லாமலே எங்களுக்கு தெரியும் சூர்யா அண்ணா சொன்னது தவறவில்லை என்று...

Author — Manoj Kumar

Author

Poda sempumani nee oru manamkedda pannada

Author — vino thurai

Author

Dai suitcase Money odidu .. un appananyum kootitiu odidu

Author — CSK KKR

Author

உண்மையை உரக்க சொன்ன சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்....பதவி பணத்துக்காக அழையும் சின்னய்யா இதெல்லாம் ஒரு பிழைப்பா

Author — MrAshokan31

Author

Pongada tayar nakkiya nakkuna pasangala

Author — R S

Author

கல்வியை லாபத்திற்காக நடத்துபவனுங்களே சூர்யாவின் கருத்தை எதிர்பானுங்க எச்சதேஸ்

Author — Animi MIX

Author

Children can learn up to 8 languages easily. This is science proven.
where is ur son is studying ??
ஆசிரியர்கள் இல்லா உயர்நிலைப் பள்ளி எங்கே உள்ளது பட்டியல் உண்டா.?
கூத்தாடிப் பயலுகளாலதான் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு கல்விக்கு எதிரகா குரல் கொடுக்கும் பெரிய மனுஷன்களே, உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்க முடியுமா?
தமிழக மக்கள் உருப்பட கூடாது என்று சூர்யாவும் நினைக்கிறான் போலிருக்கு.
Surya does not know about Education Policy. He the puppet of Stalin. Stalin made him speak like this.
இவர் ஏழைகளுக்கு கல்வி உதவி செய்கிறார்.... நல்லது....இவருக்கு பிடிக்கவில்லை என்றால் மற்ற மொழிகளை அறிவியல் சொல்லுகிறது பல மொழிகளை படித்தால் மூளை சிந்தனை திறன் அதிகரிக்கும் என்று
surya விண் பிள்ளைகள் Ics school இல் படிக்குமாம் ஏழை கிராமத்து பிள்ளைகளுக்கு cbse கல்வி Navodaya ஸ்கூல் வேண்டாமா. சூர்ய Navodaya பள்ளிகளை வறுவதர்கு ஆதரவு தருவாரா
இப்படி பேசி பேசி தான் விகடன் வைகோ திமுக போன்ற தமிழ் இனவிரோதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நவோதயா பள்ளிகளை தமிழகத்திற்கு வர விடாமல் செய்து கிராமப்புற மாணவர்களுக்கான தரமான கல்வியை தடுத்தார்கள், இப்போதும் இதே அயோக்கியர்கள் ஒன்று சேர்ந்து தமிழகம் எந்த சூழ்நிலையிலும் தங்கள் பிரிவினைவாத கொள்கையில் இருந்து விலகி போய்விட கூடாது என்ற திட்டத்தோடு செயல்படுகிறார்கள்.

இந்த அயோக்கியர்கள் தமிழக மாணவர்களுக்கான தரமான கல்வி கொடுப்பது எப்படி என்று பேசுவதில்லை இவர்கள் பேசுவது எல்லாம் எப்படி மத்திய அரசின் திட்டங்களை குலைப்பது எப்படி தமிழகத்தில் பிரிவினைவாத சிந்தனையை வளர்ப்பது என்ற நோக்கத்திலேயே இருக்கிறது.
ஏழைகளின் கனவை இவர்கள் அவர்களின் அறியாமையினை பயன்படுத்தி முன்னேறத் திற்குமுட்டுக் கட்டை இடுகிறார்கள். தமிழ் மக்கள் வாழ்வாதாரங்கள், கல்வி தரத்தை அழிக்க பல பிரபலங்கள், கட்சிகள் தயாராகி வெற்றியும் பெற்றுள்ளனர் என்பது வருதமளிக்கிறது.

தமிழர்களின் பாவம் இவர்களை சும்மா விடாது, அயோக்கியர்கள்.
சூரியாவின் பதிவு மட்டமானது. பொது நல சிந்தனை இல்லாதவா். இவா் கற்க்கவேண்டியது நிறைய உள்ளது. தெளிவு அற்றவா் என்பது இவா் பேசிலே தெரிகிறது. மூளை அற்ற வீரவசனம் என்று சொல்லலாம்.
மொழிக்காக இவ்வளவு வெறுப்பு உமிழவேண்டியது இல்லை.தமிழ் வாழ்க இந்தி ஒழிக என்று சொன்னோம். ஆனால் தமிழ்தான் ஒழிந்து வருகிறது. இந்தி நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்துதான் வருகிறது. சினிமாகாரனெல்லாம் அவனவன் வேலையை பார்த்துக்கொணடு பொத்திக்கொண்டால் போதும். நடிகைகளை ஏன் இந்திக்காரிகளை கொண்டு வருகிறார்கள். மண்ணுக்கேற்ற கதையோ கதை மாந்தர்களோ இல்லாமல் சினிமா உருப்படப்போவதில்லை. இவன்கள் காலம் இன்னும் எவ்வளவு நாள் பார்ப்போம்.
திமுக ஆரம்பித்தது முதலே நடிகர்களை நம்பித்தானே உள்ளது. அவர்கள் மூலமாக ஓட்டு வாங்கிக்கொண்டு கொள்ளை அடிக்கும் போது அவர்களை கழட்டிவிடுவது. அதில் சூர்யா என்ன ?
இவர்களை பயன் படுத்திக்கொள்ள காரணம். இவர்கள் கொள்ளையில் பங்கு கேட்க மாட்டார்கள்.

Author — KALAIVANAN

Author

Anbumani thevatiyaluku poranthavaneyyy

Author — Tamil Arun

Author

Unga kuzula Ella vanthu en poolu ha ompungaa

Author — Vasanthraja B

Author

கட்சிக் கொள்கையில் முரன்பட்யிருப்பவர் ... கல்வி கொள்கை பற்றி பேசுகிறார்...

Author — madhan kumar

Author

அவர் சொன்னது சரிதான் ஆனா அது சரின்னு நீ சொல்லி கேட்கிற அளவுக்கு ஆயிடுச்சு பாத்தியா அதத்தான் என்னால தாங்க முடியல,

Author — பாலா பாலா