மாணவர்களால் எப்படி நீட் தேர்வு எழுத முடியும்? - ஜோதிகா கேள்வி | Jyothika

  • 🎬 Video
  • ℹ️ Description
Invalid campaign token '7mSKfTYh8S4wP2GW'
மாணவர்களால் எப்படி நீட் தேர்வு எழுத முடியும்? - ஜோதிகா கேள்வி | Jyothika 4.5
#Jyothika | #NEET | #Ratsasi
மாணவர்களால் எப்படி நீட் தேர்வு எழுத முடியும்? - ஜோதிகா கேள்வி | Jyothika

Uploaded on 25/06/2019 :

Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.


The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.Download — மாணவர்களால் எப்படி நீட் தேர்வு எழுத முடியும்? - ஜோதிகா கேள்வி | Jyothika

Download video
💬 Comments on the video
Author

மற்ற எல்லா தேர்வுகளும்
எழு்துவதுபோலத்தான் நீட்
தேர்வும் எழுத வேண்டும்

Author — Viswanarayanan paulchamy

Author

இந்தியாவில் அனைத்து மாணவர்களும் நீட் எழுவதுபோலத்தான் தமிழ் நாட்டு மாணவர்களும் நீட் தேர்வு எழுத வேண்டும்

Author — Viswanarayanan paulchamy

Author

அனைத்து தரப்பினருமே மருத்துவம் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டது தான் நீட்...

Author — Devil Rubesh

Author

நீட் தேர்வு இல்லாத போது அரசு பள்ளியில் படித்த எத்தனை மாணவர்கள் ...மருத்துவ படிப்பில் சேர்ந்தார்கள் என்ற புள்ளிவிபரம் உங்களுக்கு தெரியுமா...?!?

Author — சிவ குமார்

Author

Neet tharvu thavai....Araguraiya Padijukittu Mark erukku enru Dr dr enru ellorum padikka pokirargal....private hospital ...GH enru poi Drs parthudan.MANASU NONTHU PANATHAI ELANTHU...ORU SICK ENRU POI EPO PALA SICK VANTHATHUTHAN MIJCHAM..KUDUTHA TABLET APDI...STEROID KUDUKIRA..OK SOLLI KUDUKANUM...OMG..NEE DR AGANUM UNAKKU PADIPU THIRAMAI ERIKKULA ELUTHU NEET THARVU..EAN ELUTHA PAYAPADANUM....?+2 la nalla Mark eduthuda dr padikka ponum..Enru alu alukku...kalampurathu..nee nalla padikira aluthuthana...apo neet tharvu eluthu..ean payam...?kandipa neet tharvu thavai..

Author — Sakthy Sakthy

Author

Instead of asking the government school and it's teachers who don't have accountability and not doing the duty for the exhorbitant salary they draw you are asking to cancel a qualifying exam, good logic

Author — babu k

Author

Correct madam but how can we cure our disease from this type of students without knowledge.we are enquiring who is the best doctor before going but poor people

Author — Muthuraj Rajarajeswari

Author

நீங்கள் கேட்டா கேள்ளி சரி வாழ்துகள் ஜோதிகா

Author — புதிய பாதை

Author

நீட் தேர்வு டாக்டர் படிக்க.மொத்தம் 3000 சீட் தான்.எல்லாரும் டாக்டர் ஆக முடியாது.திறமை தகுதி இருந்தால் தேர்வு தடையல்ல

Author — Narayanan Lekshmi Narayana Sarma

Author

நீட் எழுதாமல் டாக்டர்களை உருவாக்குவது ஒரு நீண்ட நாள் ப்ளான் ஜனத்தொகை குறைப்புக்கு...130கோடியை வைச்சு என்ன பண்ணறது...நிறைய பேர் குடும்ப கட்டுப்பாடும் பண்ண மாட்டாங்க..

Author — Lakshmi Venkatrangan

Author

Yennama nenga arasiyaluku vara poringala.

Author — great good

Author

Ungal rattham oru Muslim rattham. So neet vendam yes

Author — Bahrain Last

Author

0:47 ஜோதிகா அவர்கள் இங்கே பேசியது சரியான ஒரு விஷயம்... ஆனால், அதை மாற்ற வேண்டியது யாருடைய வேலை.. மாநில அரசின் வேலை.. 60 ஆண்டுகள் தமிழகத்தை நாசமாக்கிய மாநில திராவிட அரசின் வேலை தான் அரசு பள்ளிகளை சரியாக நடத்தும் பணி.. அவர்கள் தான் இந்த பள்ளிகளின் சீரழிவுக்கு காரணம்.. அவர்கள் முதலில் பள்ளிகளை போர் கால அடிப்படையில் மாற்றி அமைக்க வேண்டும்..

Author — Natarajan S

Author

ஆளும் அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி நல்ல முடிவு எடுக்க வேண்டும்...

Author — Minu Mahi

Author

I am damn sure ur son and daughter will be affected by it as you can't give donation any more

Author — THIRUVARUR

Author

Ivanga kolandhaigala endha school la padikuranga...🤔🤔🤔

Author — nisha nisu

Author

It's impossible to clear neet exam in the first attempt for the TN state board students....becoz question is fully from the. NCERT SYLLABUS...

Author — komali comedy

Author

Neet exam preparation Ku iga facility ilanu tha solla varaga yetha support ilama yepdi gov sch prepare pana mudium?

Author — Masila Mani

Author

எவ்வளவோ பேரு சாப்பிட சாப்பாடு இல்லாம இருக்க வீடு இல்லாம கஷ்டப்பட்டுக்குட்டு இருக்காங்க. அவங்களால எல்லாம் நீ நடிச்ச படத்தையும் உன் புருஷன் நடிச்ச படத்தையும் காசு குடுத்து டிக்கெட் வாங்கி theatre ல வந்து படம் பாக்க முடியாது. tamilrockers ல தான் பாக்க முடியும். ஆனா நீங்க theatre க்கு வந்து பாருங்கனு சொல்லுறீங்களே அதே மாதிரி தான். Govt school மாணவர்களும் neet ஐ கஷ்டப்பட்டு எழுதத்தான் வேண்டும்

Author — Vaishnavi Mahant

Author

Seeman says you are not பச்சை tamizhachi... So get lost from tamil nadu.

Author — kumar குமார்