'Pollachi ஆபாச Video -வை அழிக்க..' Hacker Shiva Balaji Reveals | Micro

  • 🎬 Video
  • ℹ️ Description
Invalid campaign token
'Pollachi ஆபாச Video -வை அழிக்க..' Hacker Shiva Balaji Reveals | Micro 5
Reach 4 crore people at Behindwoods. Click here to advertise:


In this micro-interview, ethical hacker Shiva Balaji explains how to use social media and apps safely. Watch to know more.

Creative Commons — Attribution 3.0 Unported — CC BY 3.0



Download — 'Pollachi ஆபாச Video -வை அழிக்க..' Hacker Shiva Balaji Reveals | Micro

Download video
💬 Comments on the video
Author

Please don't share those abusing
Nanga yarum avangala thappa mattum thane avanga panuna periya thappu?
Nambikai throgam senjathu antha naainga thane....

Author — real dead

Author

பொள்ளாச்சி துயரத்தை தாங்க முடியாத பெண் குழந்தையின் தந்தையாக எழுதுகிறேன்....

உண்மையான தோழமைக்கும், உடலுக்காக ஏங்கி உங்கள் பின் திரியும்
தருதலைகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா நீங்கள்..?

ஆத்மார்த்தமான அன்புக்கும்,
உங்களை அணைக்க மட்டுமே அலையும்
அற்ப புத்தி ஆண்களுக்கும் வித்தியாசம்
அறியாதவர்களா நீங்கள்..?

இரவலாகவோ, சொந்தமாகவோ, ஒரு இருசக்கர வாகனம் வாகனங்கள் வைத்திருப்பது மட்டுமே வாழ தகுதி...?

கண்டபடி முடியை வெட்டிக் கொண்டு
கழிசடை தமிழ் சினிமா கதாநாயகன் போன்ற செயற்கையான தோற்றம்
உங்களை ஈர்க்க போதுமான ஒன்றா...?

காலை முதல் இரவு வரை நேரிலும், கைபேசியிலும் தொடர்ந்து உங்கள்
பின் தொடருபவன் வேலை வெட்டி இல்லாதவன், வேறு நோக்கம் உள்ளவன் என்பதை கூடவா அறியாதவர்கள் நீங்கள்....?

இதை பார்த்து உண்மை காதல் என்றும் நட்பு என்றும்
ஏமாந்து விட்டேன் என்கிற அளவுக்கு தான் உங்கள் அறிவு உள்ளதா..?

எல்லாவற்றையும் விட தனியாக இருக்கும் வீட்டிற்கு அழைத்த பின்புமா
உனக்கு வந்த ஆபத்தை நீ உணரவில்லை..?

நீங்கள் கற்ற கல்வியின் பலன் இவ்வளவு தானா..?

உன் வயதில் அடுத்த தெருவு பிள்ளையார் கோவிலுக்கு சென்று வர உன் தாத்தாவிடம் கால் வலிக்க நின்று அனுமதி வாங்கிய உன் அம்மாவுக்கு வராத பாதிப்பு உனக்கு வருகிறது என்றால் உனக்கு கொடுக்கப் பட்டது சுதந்திரமா..? சாபக்கேடா..?

கைபேசியையே கட்டிலுக்குள் மறைத்து வைத்து எங்களுக்கு எல்லாமே தெரியும்
என்று ஏமாந்து நிற்கும் நாகரீக பெண்களே...

ஏமாந்ததும், பாதிப்பு அடைந்ததும் நீங்கள் மட்டுமே அல்ல
உங்கள் மீது நம்பிக்கை வைத்த உங்கள் குடும்பமும், இந்த சமூகமும்தான்...

அனைத்தும் Google ல் கிடைக்கும்
நல்லதும், கெட்டதும் சேர்த்து..

ஆனால் பெற்றோர்களிடம் இருந்து "நல்லது மட்டுமே" கிடைக்கும்.

எனவே அருமை சகோதரிகளே
கல்வியுடன் சேர்ந்து மனிதர்களின்
மனநிலையையும் சேர்த்து படியுங்கள்.

கைபேசியை ஆபத்துக்கு உதவும் உபகரணமாக மட்டுமே பயன்படுத்துங்கள்...
வாழ்க்கைக்கே ஆபத்தானதாகவும், உபத்திரவம் தரும் வகையிலும் பயன்படுத்தாதீர்கள்.

நாடக காதல் நாதாரிகளிடம் சிக்கி சீரழிய வேண்டாம்...

பெற்றோர்களே
நம் வாழ்நாட்கள் என்பது பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே இல்லை.

குழந்தைகளின் முகம் பார்த்து அவர்கள் உள்ளம் அறியும் அளவுக்கு குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்.

நீங்காத நல்ல நினைவுகளும் நல்ல சம்பாத்தியமே..

தவறு செய்தவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே அதில் சந்தேகம் இல்லை..
இப்படிக்கு ஒரு
"தந்தையின் கண்ணீர் குமறல்...


பெற்றோர்களே உங்கள் ஆண்பிள்ளைகளுக்கு திரும்ப திரும்ப சொல்லி வளருங்கள் நல்லொழுக்கத்தை
மரியாதை பண்பை


பெண் என்பவள்
போக பொருள் அல்ல
அவள் உயிரின் பிறப்பிடம்
4 ஆண்கள் சரியாக வளர்க்கப்பட்டிருந்தால்
இன்று 200 பெண்கள் பாதித்திருக்க மாட்டார்கள்

(சகோதரி Sri devi
அவர்களின் கருத்திற்கேற்ப நான் பதிவிட்ட கருத்தில் சிறிது மாற்றம் செய்துள்ளேன்)

Author — Nunthuthumi - நுண் துதுமி

Author

நம்மள சைலண்ட் weapon ha use பண்றாங்க.. Well said bro..

Author — Tamil Short Dialogue

Author

My humble request to girls.. Evano oru poruki kooptanu petha appa amma ku theriyama edhuku porenga.. . Andha pasanga senjadhu 200% thappu. Imdha naaingala nadu road la vachi sudanum.. na chennai la oru star hotel la work panra daily inga ponunga avnga parents ku theriyama vandhu room eduthu sex panitu povanga.. Idhellam thappu thangachigala, Ungala indha ulagathuku thandha parents ku therium ponnu ku epa ena seiyanum nu.. Porn vedios la poe parunga ethana ponunga camera iruku nu therinjum sex panranga idhellam maranum adhu pengal nenacha tha mudium. Oru paiyan ungala unmaya love panna odane unga family la sollunga nalla paiyana irundha endha parents um no solla matanga.. Family ku theriyama beach, theater, park, hotel, mahabalipuram..etc nu suthuradhu ungaluku tha periya baadhipa kudukkum. Marriage ku appram oru vaazhka iruku .

Nammala uruvakkana appa amma ku theriyama marachi ena senjaalum adhu theengu la tha poe mudium.. Thank you friends.


Nanmayum themayum pirar thara vaaraa.

Author — SR Amarnath

Author

My middle finger is for those who disliked this video

Author — Aj Ajay

Author

Shiva.... brilliant reply to all the questions.

Author — Parthasarathy Ramadoss

Author

yarum video photos share panadhinga aduthvanga vishiyam namaku theva ila summa share pani avunga life spoil panadhinga

Author — Sinthiya Yadav

Author

Pengal nightla thaniya nadanthu poga kudathu. Theriyathavan ga kitta pesa koodathu. *T.V la Kavarchi porula kaamikarathu nala ipidi nadakuthunu solra varai RAPE nadakum, neenga dress seriya pannala, athanala than ipidi nadakudhu nu solra varaikum RAPE nadakum. RAPE kum SEX kum vithyasam solli tharaatha varaikum ipidi pengalukum nadakum, kuzhanthaigalukum nadakum, kaalnadaigalukum nadakum. Thappu panravan erkanave karanam theditu irukan, ipidi neengale ithu than karanam nu muttal thanama ulaga nadapu puriyatha pesitu iruntha avan avan thappu niyayam than paduthuvan.* Antha porukinga rape pananum nu nenachiruntha rape mattum panirupaanga, ipidi adichi azhavachu chithravatham paniruka maatanga. Mothala RAPe kum SEX kum vithyasam solli thanga unga pasangaluku.

Kozhandhainga school fees katrathukaga night shift morning shift nu odi odi uzhaikara pengalaiyum than 'unaku suthanthiram illai' nu solra maathiri iruku. Apidi bayanthitu iruntha enna enga veetla padika vachiruka mudiyathu, na velaiku poi pethavangaluku ethuvum seiya muduyathu. Itha solrathuku na Dravidam, Hindutva,

Thamizh desiyam pesaravala irukanumnu avasiyam illa, oru satharana ponna irundha pothum. ENAKU EN SUTHANTHIRAM VENDUM 🙏

Author — Sushmita

Author

Girls first bayapdathinga yentha situation laum plz velila vanga ithoda yellam mudinjidala life la. Ipdi video athu ithu manam nu bayabdrathala tha Ipdi pandranga Intha Mari veri pudicha mirugamla. So be bold to face all kinds of situations... Rise ur voice across our world let's we will create a new law for this prblm... Avanga yethachum pesuvanga thappa Nambala thappa paarpanganala ninakathinga apdi erukuravan paakuravan erukatha seyvan but u hv know another thing apdi pesuravangala oru support help oru mannum pana matanga.. Nambo prblm ah nambotha solve pananu... Ninga thairiyama yethirthu Ninunga pathika patta ponunga velila bold ah vanthu Ninna ungala la pala girls eni affect aga matanga... So eni vara generation ku nambo oru yeduthukata erukanu

Author — Dhivya Janu

Author

அந்த கொடூரமான நாய்களை, வெறி நாய்களை விட்டு கடிக்க விட வேண்டும்

Author — legal Ideas

Author

இந்த கொடூரமான செயலை செஞ்ச அத்தனை தெவிடியாபசங்களையும் உயிரோட கொலுத்தி

Author — Sriram N

Author

இயற்கையாகவே ஆண்களிடம் அந்தரங்கத்தை துண்டும் விசயம்
இல்லை : ஆனால் பெண்கள் சென்சிட்டிவான உடல்அமைப்பை கொண்டவர்கள் அப்ப அவர்களை எங்க தொட்டாலும் தன்னை தொடாமல்இருக்க மட்டுமே கைகாலை பயன் படுத்துவார்கள் ஆனால் அவர்கள் எதிரியை தாக்குவதில்
முனைய மாட்டார்கள் . பெண்கள் கண்டிப்பாக ஆண்களை அல்லது எதிரியை தாக்ககூடிய
அளவில் மனநிலையை மாற்றி
அமைக்க வேண்டும் .

Author — selvi nayanar selvi nayanar

Author

பாதிக்க பட்ட பெண்கள் அனைவரும் ஒரு விதத்தில் இவர்கள் ஆசை வார்த்தைகளை நம்பியது தான் நீங்க செய்த பெரிய தவறு, இதனால் தான் இவர்கள் ஈசியாக உங்களை வேட்டை ஆடி விட்டனர் .ஆசை கோபம் காமம் காதல் இவை எல்லாம் நம் கட்டு பாட்டில் இருக்க வேண்டும், நம் கட்டுப்பாட்டை பிறரிடம் இழக்கும் போது தான் பிரச்சனை வருகிறது .படிக்கும் பெண்கள் படிப்பை தவிர வேறு எதுவிலும் உங்க கவனம் செல்ல கூடாது, வேலை பார்க்கும் பெண்களும் திருமணமான பெண்களும் தங்கள் குடும்பத்தை கவனியுங்கள், Facebook, Twitter, what's up இவற்றை கவனிப்பதை தவிருங்கள் .நாம் பாக்காம போனாலே சில கழுகுகள் நம்மை கொத்தி செல்கின்றன இதில் நாம் வேறு இவர்களுக்கு இடம் கொடுத்தால் என்ன வாகும் .யோசியுங்கள் வாழ்கை பயணத்தில் மிக தூரம் செல்ல வேண்டும் உங்க போனில் நேரத்தை செலவிடுவதை நிறுத்தி படிப்பில் செலவிடுங்கள் .இங்கு தவறாக குறிப்பிட்டு இருந்தால் மன்னிக்கவும் .

Author — GURU

Author

Loosu pasanga indha video VA la what'sapp la share pandranga.
Pls friends don't share these videos.
venumana aandha naiyangala adichu odhikara video share pannunga.

Author — the untouchable one

Author

The poor girls have believed that they are going out with their future life partners but those bunch of ruined the poor girls, the entire Pollachi people should isolate the scums families from their town and teach them a lesson.

Author — M K Zola

Author

soceity is the reason why girls are not coming front to reveal

Author — Techie Tamilan

Author

Pulwama attack-ku oru hacker rise ana mathiri pollachi issue-ku any hacker should take any action pls.

Author — rsatheeshhh

Author

சத்தியமா.... வெட்கத்தோடு சொல்கிறேன் ...internetல X வீடியோ போய் INDIAN girls என்று Type பண்ணி searching பண்ணி பார்த்த என்னை போன்ற கேடு கெட்ட நாய்கள் இப்பபோது திடீர் வலை போராளிகளான
நாதாரிகள் யாராவது இருந்தால் !!! இனி மேல் ஆபாசத்தை பார்த்தால் மனிசங்களே இல்ல இன்றோடு திருந்துவோம்...என்று உறுதி கூறுகிவோம் அக்கா தங்கச்சி தாய் மாரே.. மன்னிச்சுடுங்க ஏதோ வயசு கோளாறில பார்த்துட்டோம் இனிமேல் பார்தா ரத்தம் கக்கி செத்துடுவோம்...🙏🙏🙏 வாழ்கையில் porn வீடியோஸ் பார்க்காத புனிதர்கள் மட்டும் என்னை காறி துப்பலாம்

Author — என்னமோ போங்கடா

Author

Yes Balaji u r correct, people blame women that's why they are scared

Author — Lalitha Devi

Author

I was thinking about shiva Balaji only - bro delete those videos

Author — PR