Varushamellam Vasantham Movie Songs | Mudhal Mudhalai Song | Manoj | Anita | Unnikrishnan | Sujatha

  • 🎬 Video
  • ℹ️ Description
preview_player
UCd460WUL4835Jd7OCEKfUcA

Varushamellam Vasantham Tamil movie, Mudhal Mudhalai song featuring Manoj, Anitha & Kunal. Music by Sirpy, directed by R.Ravishankar and produced by R. B. Choudary. Varushamellam Vasantham Tamil movie also stars M. N. Nambiar, Raghava Lawrence, Sanghavi and Sukumari among others.

Song : Mudhal Mudhalai
Singer : P Unnikrishnan, Sujatha
Lyrics : R. Ravishankar

Click here to watch :





For more Star Music India songs, video songs and lyrical songs :

💬 Comments
Author

2021 ஜனவரி மாதம் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க 😍😍😍

Author — M.suresh Kamal

Author

🌷🌺இந்த பாடலை பல முறை கேட்டிருக்கிறேன் ஆனால் ஒருதடவை கூட சலிக்கல 🌹🌺

Author — Esakki Muthu

Author

90's kids க்கு மட்டுமே தெரியும் வருஷமெல்லாம் வசந்தம் பட பாடல்களின் மதிப்பு..

Author — Ripson Roy

Author

ஒரு தலை காதலின் வலியை ஆழமாக பதிவு செய்த படம்

Author — Kuthalingam c.kuthalingam

Author

எத்தனை முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போல் ஒரு இனிமை 🥰

Author — Keerthick Raj

Author

ஒருமுறை கேட்டாலே அப்படியே மனதில் பதியும் வரிகள், இதுதான் 90's சாங்ஸ். அருமை வரிகள் அழுத்தமான பாடல்.

Author — rajen 442451

Author

இந்த கொரோனா காலத்தில் இந்த பாடல் கேட்டவர்கள் / மீண்டும் கேட்பவர்கள்/ லைக் போடுங்க கமெண்ட் செய்யுங்கள் நண்பர்களே

Author — rajadurai bullet

Author

ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள் 🔥

Author — Padhma Suresh

Author

காஸட் வாங்கி பாட்டு கேட்ட சின்ன வயசு ஞாபகங்கள்

Author — GOOD VIBES

Author

எங்களுக்கு கல்யாணமாகி முதல்முதலாய் பார்த்த படம்☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

Author — Vanitha Manikandan

Author

Corana Time
Any one Tym Fav Rocked....❤Make My childhood Osm....

Author — u1 veriyan

Author

இப்பவும் இது என் ringtone ஆ வச்சிருக்கேன்

Author — Siva Ram

Author

90's kids க்கு மட்டுமே தெரியும் வருஷமெல்லாம் வசந்தம் பட பாடல்களின் மதிப்பு..

Author — Karthik Madhavan

Author

நான் இந்த. பாடலை. கேடகாத. நாளே. இல்லை அவ்வளவு. பிடிக்கும்

Author — Sulo Ramc

Author

இம்மாதிரி பத்து பாடல்கள்
இருந்தாலே போதுமே
மனசு நிறைய நிறைய
கேட்டுகொண்டே இருக்கலாம்
சிற்பி AMAZING

Author — Duraisamy Duraisamy

Author

5-ஆம் வகுப்பில் பயிலும் போது எனது ஆசிரியரால் அறிமுகமான பாடல்😊 நான் 90's Kids என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

Author — ramesh M

Author

இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும் அருமை அருமை

Author — Madhu P

Author

Ipothum intha padal line & music ah virumbi night time kekuravanga oru like podunga therinchupom😍😊🙃

Author — Gunaseelan S

Author

இந்த படத்தில் உள்ள பாடல்கள் மிகவும் மமதை வருடகூடிய பாடல்கள் இந்த படம் வந்த நாள் முதல் என் உயிரில் கலந்த பாடல்

Author — vi Bu

Author

Eppa songa kekkeravainga oru like potuinga

Author — Babu Valarmathi