'எங்கப்பா குதுருக்குள்ள இல்ல என்பது போல பேசுகிறார் பொள்ளாச்சி ஜெயராமன்'- டிடிவி.தினகரன்

  • 🎬 Видео
  • ℹ️ Описание
Invalid campaign token
'எங்கப்பா குதுருக்குள்ள இல்ல என்பது போல பேசுகிறார் பொள்ளாச்சி ஜெயராமன்'- டிடிவி.தினகரன் 4.5
TTV Dinakaran On Pollachi Issue


”இந்த தேர்தலில் வேறு யாருடனும் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை”

“பொள்ளாச்சி விவகாரத்தை நான் அரசியலாக பார்க்கவில்லை”

“தமிழக காவல்துறை எடப்பாடி பழனிசாமியின் காவல்துறை”

”தேர்தலுக்கு பின் இந்தியாவிலேயே தலைகீழ் மாற்றங்கள் வரும்” - டிடிவி தினகரன்News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
#TTVDhinakaran#Pollachi#PollachiCase#பொள்ளாச்சி

Скачать — 'எங்கப்பா குதுருக்குள்ள இல்ல என்பது போல பேசுகிறார் பொள்ளாச்சி ஜெயராமன்'- டிடிவி.தினகரன்

Скачать видео
💬 Комментарии к видео
Автор

தமிழகத்தை வஞ்சிக்கும் பா.ஜ.கவோடு இனி ஜென்மத்துக்கும் கூட்டணி இல்லை எங்கிற முடிவில் அம்மாவை போல திடமாக இருந்தால் TTVக்கு நல்ல எதிர்காலம் இருக்கு...

Автор — swtprsn

Автор

பேச்சில் எளிமை எண்ணத்தில் புதுமை இது தான் தினகரன் அண்ணா வின் சிறப்பு

Автор — SPS Netinfo

Автор

இதுவரை பார்க்காத அரசியல்வாதி பாஸ்... அருமை! என் ஓட்டு இந்த முறை TTVக்குதான்., என் கணிப்பு 9-12 தொகுதிகள் நிச்சயம் பிடிப்பார்

Автор — Selva 2017

Автор

தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்க செம end கார்டு

Автор — enna da projanam

Автор

THALAIVAN EPPADI PESANUM INNU, IVARA KITTA KATHUKONGA DAA, GOOD SPEECH .

Автор — Shaun Murphy

Автор

Politicians ellam media a va paathu bayapaduraanga, ivara paatha media ve bayapaduthu. Enna question kekurathunne theriyama irukkanga. Though I’m not his supporter, I like his guts

Автор — Sridhar Raju

Автор

14:32 Reporter Congratulating him
என்ன மனுஷன்யா இந்த ஆளு!
13K views within 4 hrs
கடந்த 19 மணி நேரங்களில் News7Tamil ல் அதிகம் பார்க்கப்பட்ட TTV பேட்டி!
(நேற்றைய கேள்விநேரம் நிகழ்ச்சி தற்போது 72K views in 19 hrs)

Автор — Manikandan SS

Автор

அமமுக அல்லது நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கலாம்.... திராவிட ஆதரவாளர்கள் அமமுக கட்சிக்கும்....தமிழ் தேசியம் வேண்டுவோர் நாம் தமிழர் கட்சிக்கும் இந்த தேர்தலில் வாய்ப்பு அளிக்கலாம்.... கொஞ்மாச்சும் சூடு சொரணை உள்ள தலைவர்களாக இருக்கிறார்கள்.... விழிப்புணர்வுடன் செயல்பட்டு தமிழ்நாட்டை காப்போம்....

Автор — Shivaji Rao

Автор

He is the best person given proper response to press meet at any situation... After karunanithi Aiya❤️

Автор — Vilas10 Naveen19

Автор

Ungal thelivana pechu Ungal muthal vetrri..

Автор — mohammed jassim

Автор

VELUMANI and Jayaraman sons involed pollachi Rapist case.

Автор — perumal72

Автор

டிடிவி என்கின்ற பெயருக்கே இந்த தேர்தலில் அமமுக க்கு வெற்றி உறுதி

Автор — Frank Francis

Автор

Very cool and composed diligent way of replying to the media shows that TTV is the real leader with all potential to rule the state ....

Автор — rajaraja devan

Автор

அருமை. பதில் அடி உங்கள் ஒருவர் மட்டுமே கொடுக்க முடியும் காங்கிரஸ் &பாரதிய ஜனதா ஒழிக நல்லவர்கள் வந்து நாட்டை ஆள வேண்டும்.

Автор — Mano Manohar

Автор

TTV, Anna always smiling like a kid, never scared of media, nice gentleman

Автор — Bala S

Автор

Whether Mr.TTV is good or bad, nobody having guts like him, to face anything. .

Автор — myme tab

Автор

BJP and Congress Never Ever can stand in Tamil Nadu.

Автор — Thanga Rasu

Автор

கலைஞர் போன்ற ஒரு நிதான பேச்சை கையாலும் நல்ல திறமையான தலைவர் டிடிவி தினகர் என்னோட வாக்கு அமமுக தான் வேறு யார்க்குமில்லை....

Автор — Karate Ruban

Автор

Summa solla kudathu....nalla than pesuraru

Автор — lakshmi shankar

Автор

40 namathea Ellam marum election results varatum Annan TTV than mass

Автор — Thalapathy Phinehas