My Village food Puli Thanni Kanam Thuvaiyal | புளித் தண்ணியும் காணத் துவையலும்

  • 🎬 Video
  • ℹ️ Description
My Village food Puli Thanni Kanam Thuvaiyal | புளித் தண்ணியும் காணத் துவையலும் 4.5
My Village food Puli Thanni Kanam Thuvaiyal | புளித் தண்ணியும் காணத் துவையலும் .

கொள்ளு என்பது ஒருவகை பயறு வகையாகும். இதனைத் தென் தமிழகத்தில் காணம் என்று சொல்வார்கள்.

இதை தென் தமிழகத்தில் துவையலாகவும் குழம்பாகவும் செய்து உணவில் சேர்த்து கொள்வார்கள்.

இதனை சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கும், மூலநோயிற்கும், இரத்தக்கட்டிற்கும் மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இது உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து உடலை இறுக்கும் ஆற்றலுள்ளது. தொப்பை மற்றும் இதய நோயுள்ளவர்களுக்கு இது நல்ல மருந்தாகும்.

இதனை சளி மற்றும் கோழையால் அவதியுறுபவர்களுக்கு உணவாகக் கொடுப்பதன் மூலம், சளியை உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது.

பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளுக்கு இது மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

முளைக் கட்டியக் கொள்ளு/காணத்தில் உயிர்ச்சத்துப் பொருட்களாகிய உயிர்ச்சத்து ஏ, பி மற்றும் சி நிறைந்துக் காணப்படுகிறது. இதனுள் உடலுக்குத் தேவையானத் தனிமமாகிய இரும்பு மற்றும் பொட்டசியம் நிறைந்திருக்கின்றன .

Samayal kurippu | Samayal in Tamil | Samayalkurippu | Suvaiyo Suvai | Samayal kurippu in Tamil | Recipe in Tamil | gramathu samayal | village cooking | Grandma's Village Style cooking

#samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,





























💬 Comments on the video
Author

பாரம்பரிய சமையல் தெரிந்து கொள்ள நல்லதொரு வாய்ப்பு....
நன்றி....

Author — Backiya Lakshmi

Author

நேரம் இல்லாதது கூட இரண்டாம் பட்சம் தான். அப்பொழுது உள்ள வறுமைக்கு இதுவே எங்கள் உணவு. ருசியும் அபாரம்.நன்றி அம்மா இந்த மகத்தான உணவை அறிமுக படுத்தியதற்கு

Author — m.ananda kumar

Author

En amma ethu than adikadi pannu vanga miss u amma

Author — Ganesh Karthima

Author

ஆனா ஒன்னு சமையல் பாத்து சாப்ட்ட மாதிறி இருந்தது

Author — chandra Nalluchamy

Author

Konjam amma ku help panunga... Avnga solura madiri neenga samayal seiyunga..

Author — Bangalore Tiffins

Author

Naanga ithai kalani puli charu endru solvom. Super taste.

Author — dhana lakshmi

Author

Healthy, delicious food and beautiful smiles. Loved it!

Author — Vinita Morrison

Author

Periyamma siricha mugathota irukanga rompa pudichiruku avanga samayalum avangalayum. Sister idhu madhiri talent Ulla periyavangala velila kondu vara ungaluku thanks

Author — venkatesh venkat

Author

En amma va rampa miss pannuren
Ethu avanga nalla samiyal pannu vanga saputu kite erukalam..

Author — Ganesh Karthima

Author

Super அத்தை . மலரும் நினைவுகள். பாட்டி உடையாம்புளி யா

Author — today's special

Author

Yaedhaleam oorala idikanum, yaedhaellam ammila araikanum...?!!!!?

Author — Divya sakthi

Author

Super amma my grandma used to do I remember those days

Author — Devianushya Devianushya

Author

palayasorukku sollave vendam suppera irukkom ellorum palaya unavukalaiyellam sappidungal ippatan Nam udal arokkiyatthutan irukkum

Author — T.ashok T.ashok

Author

Kangha sundaikkai varuthu puli thanniyil serkalama? Thaye

Author — Chandrashekaran Chennakeshavalu

Author

Ellarum thirumbi namba pazhaiya unava saapda aarambinga illana avlo tha life full namaku hospitalae kathiya poidum super amma

Author — saranya saran

Author

அம்மா அருமை நான் மும்பை யில் இருக்கேன் ஊர் ஞn பகம் அம்மா

Author — rathi m

Author

Super ...akka naanum thirunelveli....near eral kaa UNGA Chennai ka subscriber pannietan👍akka

Author — karthika gowri sankar

Author

Sister arumayairuku sapidanum aasaya irku amma seikira samayal supper sister nega peyriyamma anru solkira varthi alaha iruku vunga samayal allam parkireyn theyriyathathai theyrithu kolkirom sister by roja 🌹

Author — abdul rahimulla

Author

Sister enaku village muttan kulambu video podunga pls

Author — Yuvaraj R

Author

Yes ammavin SAMAIYAL pola eruku thanks amma

Author — Viji Viji