மாமன் அடிச்சானோ | Maman Adichano

  • 🎬 Video
  • ℹ️ Description
  • UCHgmHSMsLIlYPrqNcNcVlyA
மாமன் அடிச்சானோ | Maman Adichano 4
UCHgmHSMsLIlYPrqNcNcVlyA

குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு தாலாட்டு (Lullaby) ஆகும்.

தாலாட்டுப் பாடல்கள் கிராமிய மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்த நாட்டுப் பாடல் வகைகளில் ஒன்று.
தாலாட்டுப் பாடல்கள் இனிமையான இசையை உடையன.

தாய் தன் குழந்தையை மடியிலோ, தோளிலோ, கைகளிலோ, தொட்டிலிலோ வைத்து ஆட்டிய வண்ணம் தாலாட்டுவதே வழக்கம். அவ்விசையில் மயங்கி குழந்தை மெய்ம்மறந்து தூங்குகின்றது.

தாலாட்டின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் ராராரோ, ஆராரோ, ஆரிரரோ என்ற பதங்கள் பயன்படுத்தப் படுகின்றன.

அபிராமி ஆடியோ நிறுவனம் உங்களுக்காகவும், உங்கள் குழந்தைகளுக்காகவும் தாலாட்டு பாடல்களை அழகான வடிவில், நல்ல இசைநயத்துடன் தயாரித்து வழங்கியுள்ளது. கண்டும், கேட்டும் ரசியுங்கள்.


0:50 மாமன் அடிச்சானோ...
2:15 அம்மா அடிச்சாளோ...
3:39 அத்தை அடிச்சாளோ....
5:02 பாட்டி அடிச்சாளோ...
6:27 தாத்தா அடிச்சாரோ..
7:51 சித்தி அடிச்சாளோ...
9:15 யார் அடிச்சா......

Thalattu Song Credits:

Music & Lyrics: வாரஶ்ரீ
Music Orchestration: Veeramani Kannan
Singer: #Saindhavi


VISIT US AT
💬 There are no comments