இவ்வளவு சொத்து எப்படி வந்துச்சு ? NAKKHEERAN GOPAL Exclusive Interview about Sasikala & Family

  • 🎬 Video
  • ℹ️ Description
Invalid campaign token '7mSKfTYh8S4wP2GW'
இவ்வளவு சொத்து எப்படி வந்துச்சு ? NAKKHEERAN GOPAL Exclusive Interview about Sasikala & Family 4
Nakkheeran Gopal is a veteran journalist from Tamil Nadu, India. He is the editor and publisher of Tamil political investigative journal "Nakkheeran".
He has given an exclusive Interview about Sasikala & Family.

மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.

Download — இவ்வளவு சொத்து எப்படி வந்துச்சு ? NAKKHEERAN GOPAL Exclusive Interview about Sasikala & Family

Download video
💬 Comments on the video
Author

தி.மு.க - அ.தி.மு.க, பா.ஜ.க - காங்கிரஸ் வேறு வேறு இல்லை. இவர்களுக்கு அரசியல் ஒன்று தான். இவர்கள் மக்களுக்காக உழைப்பவர் இல்லை. மக்களை வைத்து பிழைப்பவர்கள்.

Author — Rajesh Kumar

Author

ஏம்பா கோவாலு அப்படியே கொஞ்சம் கருணாநிதி வரலாற்றையும் சொல்லுங்க!!... திருவாரூரில் இருந்து திருட்டுத்தனமா நல்ல ட்ரெயினில் ஏறி வரும்போது கையில் ஒரு மஞ்சபை அதில் இருந்த சொத்து விவரங்களையும் சொல்லுங்க கோவாலு

Author — Mayil Arasu

Author

நக்கீரன் ஜெயலலிதா திருடர் தான் கலைஞரைபற்றி எங்களூக்கு எடுத்து சொல்லுங்கள் சார், திருட்டு அரசியல்வாதிகளை ஒழிக்கனும்,

Author — வீ,சிவா,தமிழன் தமிழன்

Author

1990 ல மாறன் பிரதர்ஸ் சொத்து எவ்வளவு இப்ப எத்தனை ஆயிரம் கோடி வைச்சுருக்காங்க என்கிற விபரத்தையும் அப்படியே சொல்லிட்டீங்கன்னா நல்லாருக்கும் சார்

Author — சிங்கம் சேனல்

Author

உங்கள் பதிவு நன்றி. அதே நேரம் வீரப்பன் பணம் ஏங்கே?அது உங்களுக்கு தெரிந்தால் தைரியமாக கூறவும். மேலும் வீரப்பன் பேசிய வீடியோ இனையத்தில் முழுமையாக இல்லை. முழு பதிவை போடவும். மேலும் வீரப்பன் இறப்பு பற்றிய உங்கள் கருத்து.

Author — Dinesh Mku

Author

நக்கீரன்கோபால் அண்ணன் சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை. ஜெயலலிதா சம்மந்தபட்டவர்களுக்கும் சசிகலா உறவுகளுக்கும் இதைசொன்னால் ஒத்துகொள்ளமாட்டார்கள்.

Author — siva velan

Author

இந்த கருத்தை ஆதரிக்க வேண்டும் அல்லது மறுக்க வேண்டும்.ஆனால் நம்ம பழக்கம் என்னவென்றால் கருணாநிதி. அன்புமணி. சேர்க்க வில்லையா என்று கேட்டு ஊழல் வாதிகளுக்கு வலு சேர்ப்பது.?..எப்படி ஊழல் வாதி ஒழிவான்????

Author — Manimozhi Durai

Author

பா ஏம்பா கோவா டு . நீ ஃபர்ஸ்ட் என்ன நிலைமையில இருந்த எப்படி டிவி ஆரம்பிச்சே் இப்ப திமுகவுக்கு ஜால்ரா அடிக்கிறது உன் பொழப்பு

Author — Ranjith Ranjith

Author

திராவிட கட்சிகளே திருட்டு கூட்டம் தான் 😈😈
தமிழனை வித்துட்டானுக தேசிய கட்சியிகளிடம் 😭😭.
ஈழத்தில் தமிழன் சாகும் போது பயத்தில் .... தின்றார்கள் .

Author — smileinurhand

Author

ஜெ .அவர்ருக்கு குடும்பம் இல்லை அதனால் ச.சி குடும்பம் ஆன்டது ஜெ. அவர்ருக்கு குடும்பம் இருந்திருந்தால் அந்த குடும்பம் அனுபவிச்சிருக்கும் இதுதான் உன்மை

Author — Raja Rahmathullah

Author

சசி எந்தபதவிய வகித்தார் இவ்ளவு பணம் சொத்து எப்படி வந்தது 30 வருடத்துக்கு முன் எப்படிஇருந்தார் சசி 30வருடத்துக்குமுன் கலைஞ்கர் ஓர்அரசியல்வாதி

Author — Muru Muru

Author

Pulli vivarathin pokkisame, nee jalra podum karunahathi kudumba varisugal mattum enna pitchaya edukkuthu

Author — Muthu Sami

Author

ஜெயலலிதாகிட்ட 4 லட்சம் கோடின்னா, திமுக விடம் ஒரு 20 லட்சம் கோடியாவது இருக்குமோ?

Author — Rajesh Kanna

Author

Sasikala family senga ore nalla visiyam, jayalalithava konnathu thaa..

Author — Naveen Kumar

Author

அடப்பாவி களா தலையே சுத்துது!! இந்த பணத்த எல்லாம் போகும் போது கொண்டா போறீங்க!!!

Author — Brinta K

Author

Nakheeran why are you not asking this question to karunanidhi ???, because he is paying you right ...!😆😆😆

Author — star babu

Author

Sir y u don't open up karunathi and his family
Sasikala 27 years na
Karunathi 45 years Sir
Please open up all issue sir

Author — KARTHICKVARADHAN RADHAKRISHNAN

Author

மஞ்சள் பையோடு சென்னை வந்த கருணாநிதி குடும்பத்தின் இன்றய சொத்துக்களின் பெறுமதி சசிகலா குடும்பத்தை விட பல மடங்கு அதிகம்....ஆனால் அதை பற்றி நீங்க பேச மாட்டீங்க....ஏன்பாஸ் 2G, ஸ்பைஸ் ஜெட், எல்லாம் உங்க நக்கீரன் கண்ணுக்கு தெரியாதோ

Author — சிங்கம் சேனல்

Author

ஊழல் செய்தால் தூக்கு தண்டனை சட்டம் என்று வருதோ அன்றே ஊழல் அழியும்
கார்பரேட் கை கூலிகளாக செயல்படும் அரசுகள் அந்த சட்டத்தை ஒருபோதும் கொண்டு வர போவதில்லை
ஆகவே ஊழலும் கூலிப்படை கொலைகளும் ஒருநாளும் அழிய போவதில்லை
ஜாமினும் வாய்தாவும் இருக்க பயமேன்
நீங்க ஜமாயுங்க தினகரன்வால்

Author — சிங்கம் சேனல்

Author

People are coward to raise question . We should protest against these govt so that they wont even think of doing corruption !! #raiseAgainstCorruption

Author — Ashok Kumar