பேருந்தை நிறுத்திய சிங்கப்புள்ளீங்கோ..! சில்லரை பிரச்சனையால் ஆவேசம் | SingaPullingo | pullingo

  • 🎬 Video
  • ℹ️ Description
Invalid campaign token '7mSKfTYh8S4wP2GW'
பேருந்தை நிறுத்திய சிங்கப்புள்ளீங்கோ..! சில்லரை பிரச்சனையால் ஆவேசம் | SingaPullingo | pullingo 4.5
சென்னையில் ஓடும் பேருந்தை கியரை பிடித்து நிறுத்திய பெண்..!

காதலனுடன் பேருந்தில் ஏறியவரை இழிவு படுத்தியதால் ஆவேசம்

பயணச்சீட்டு எடுக்க பணமில்லாமல் காதலனுடன் தவித்த பெண்

பிச்சைக்காரி என்று அவதூறாக பேசியதால் ஆத்திரம் அடைந்த பெண்..


Watch Polimer News on YouTube which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in tamil. Stay tuned for all the breaking news in tamil.

#PolimerNews | #Polimer | #PolimerNewsLive | #TamilNews | #PolimerLive | #PolimerLiveNews | #PolimerNewsLiveinTamil | #TamilNewsLive | #TamilLiveNews

... to know more watch the full video & Stay tuned here for latest news updates..

About Polimer News:

Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.

Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Download — பேருந்தை நிறுத்திய சிங்கப்புள்ளீங்கோ..! சில்லரை பிரச்சனையால் ஆவேசம் | SingaPullingo | pullingo

Download video
💬 Comments on the video
Author

சென்னையில் நிறைய நடத்துனர்கள் மிகவும் மரியாதை குறைவாகதான் பேசுறாங்க
இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிக்கனும்

Author — Raja Ravi

Author

அவமானத்தில் தலைகுனிந்து இறங்காமல் எதிர்த்து நின்று மற்ற பயணிகளுக்கு பாடமாக அமைந்த நீங்கள் ஒரு சிங்க பெண்தான்

Author — Rajendran p emails 077com Endren

Author

சரியோ தப்போ அந்த பொண்ணோட வீட்டுக்கு காதல்💞💓 தகவல் மீடியா மூலமா போயிடுச்சு, இனி பயமில்லை 😀😀😀

Author — kvlpandian

Author

காதலன் உண்மையில ரியல் ஹீரோ அவனோட இந்த செயலை பாராட்ட வார்த்தையே இல்லை நண்பா நீ அந்த பெண்ணோட ஆயுசுக்கும் சந்தோஷமா வாழனும் Congrats❤👍

Author — Shaik Dawood

Author

My mind voice : Namma yennaikku bus la ticket yeduthurukkom😅😂

Author — Manoj Pandian

Author

நம்ம வரிப்பணம் அவனுக்கு சம்பளம் இதுல என்னடா திமிரு உனக்கு

Author — ராஜேஷ் வரன்

Author

நல்ல பொண்ணு சூப்பர்.
இந்த தைரியம் இங்க நிறையா பொண்ணுகிட இல்ல

Author — cvspandiyan cspandiyan

Author

இது ஒருபக்கம் இருந்தாலும் இப்ப ரெண்டு ஜோடியும் வீட்ல மாட்டாங்களே ஐயோ பாவம்

Author — Rajkumar devi raj

Author

பாலிமர் டிவி இன்னாப்பா புள்ளீங்கோ கிள்ளீங்கோனு அடிச்சு வுட்றே?? இன்னா மேட்ரு??

Author — GS Kanagu

Author

தவறு நடப்பது சகஜம் ஆனால் நடத்துதனா் அப்படி பேசி இ௫க்க கூடாது.

Author — ARUN KUMAR

Author

என்ன பொறுத்த வர கண்டக்டர் மிஸ்டேக் தான்

Author — Yabase Raj

Author

Every women face these type problems..if she is with a man they can talk whatever they want....society needs to change give respect to all

Author — Annies collection

Author

எனக்கும் இப்படி நடந்திருக்கிறது..
நடத்துனர்கள் பயணிகளிடம் மரியாதையாக நடந்துகொள்வது இல்லை

Author — enocebi ra

Author

Conductor: ithuve unga ammavaa iruthaa ippadi thaan keepiyaada

Author — Ahmed Ibrahim

Author

*Conducterல சிலபேர் கலெக்டர்னு நினைச்சுட்டு இருக்கானுங்க😡*

Author — Sathish NP

Author

காதலானோடு தான போன உங்கள போல அதுதாவ பொண்டாட்டி குடா போகலைல

Author — dinesh prabu B

Author

ஓட்டுனர் நடத்துனர்களுக்கு கொடுக்கிற படி காசை முதலில் ரத்து பண்ணனும்

Author — தமிழன்

Author

Shame shame pappu shame to Tamil nadu government...

Author — Shiyam Raj

Author

அவ பிச்சை காரின்ன
் அவகிட்ட எடுக்கும் பிச்சை காரன்

Author — Massah murugesan massah murugesan

Author

பணம் இல்லை என்றால் இறக்கி விடலாம். அவமானமாக பேச கூடாது

Author — Rajkumar A