Samba Natthu Cheran Pandiyan 1080p HD Video Song

  • 🎬 Video
  • ℹ️ Description
Invalid campaign token '7mSKfTYh8S4wP2GW'
Samba Natthu Cheran Pandiyan 1080p HD Video Song 4


Download — Samba Natthu Cheran Pandiyan 1080p HD Video Song

Download video
💬 Comments on the video
Author

2019 la indha song pakuravangala like pannunga 😍😘

Author — Santhiya Adavan

Author

மனம் சோர்வாக உள்ளபோது கேட்டு பாருங்கள் மனம் லேசாகி உற்சாகம் பெறுவது உறுதி! 100%

Author — Mani Selvi

Author

200வருடம் ஆண்டு சென்றாலும் இந்த பாடல் ஒலிக்கும்

Author — carpenter Bala murali

Author

இது எல்லாம் ஒரு அழகிய காலம்
இனி வராது

Author — Elaya Raja

Author

Yarelam 2019 November la pakuringa hit like

Author — appur Raghavan

Author

வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் ஆறுதல் இந்த பாட்டு

Author — Habib Arham

Author

ஸவர்ணலதா வின் மயக்கும் குரலுக்கு நான் அடிமை ❤❤

Author — Hari Ecom

Author

இந்த பாடல் எங்க ஊர் திருவிழாவில் குழாய்ரேடியாவில் கேப்பதற்குஅருமையாஇருக்கும்

Author — Raja Peruam

Author

படம்: சேரன் பாண்டியன்
இசை: சௌந்தர்யன்
பாடலாசிரியர்: சௌந்தர்யன்
பாடியவர் : ஸ்வர்ணலதா

பல்லவி
ஏ சம்பா நாத்து சாரக்காத்து
மச்சான் சல்லுன்னுதான்
வீசுதுங்க அங்கம் பூரா
மச்சான் சல்லுன்னுதான்
வீசுதுங்க அங்கம் பூரா
ஏ பொண்ணு வாசம் பூவு வாசம்
செண்டு பூசிக்கலாம்
கட்டிக்குங்க காலம் பூரா
என்னை பூசிக்கலாம்
கட்டிக்குங்க காலம் பூரா

சரணம் – 1
தெருவெல்லாம் கோலமிட்டு…கோலமிட்டு
திரியேத்தி குத்து வெளக்கு வச்சி…வெளக்கு வச்சி
தெருவெல்லாம் கோலமிட்டு…கோலமிட்டு
திரியேத்தி குத்து வெளக்கு வச்சி…வெளக்கு வச்சி
ஒனக்காக மச்சான் காத்திருப்பேன்
ஒறங்காம கண்ணு முழிச்சிருப்பேன்
ஒனக்காக மச்சான் காத்திருப்பேன்
ஒறங்காம கண்ணு முழிச்சிருப்பேன்

பல்லவி
ஏ சம்பா நாத்து சாரக்காத்து
மச்சான் சல்லுன்னுதான்
வீசுதுங்க அங்கம் பூரா
மச்சான் சல்லுன்னுதான்
வீசுதுங்க அங்கம் பூரா

சரணம் – 2
கண் பார்த்து மயங்கிவிடும்…மயங்கிவிடும்
கருங்கல்லும் கறைஞ்சிவிடும்…கறைஞ்சிவிடும்
கண் பார்த்து மயங்கிவிடும்…மயங்கிவிடும்
கருங்கல்லும் கறைஞ்சிவிடும்…கறைஞ்சிவிடும்
எம் மஹராசன் அழகால
மனசெல்லாம் குளிர்ந்துவிடும்
மஹராசன் அழகால
மனசெல்லாம் குளிர்ந்துவிடும்

பல்லவி
ஏ சம்பா நாத்து சாரக்காத்து
மச்சான் சல்லுன்னுதான்
வீசுதுங்க அங்கம் பூரா
மச்சான் சல்லுன்னுதான்
வீசுதுங்க அங்கம் பூரா
ஏ பொண்ணு வாசம் பூவு வாசம்
செண்டு பூசிக்கலாம்
கட்டிக்குங்க காலம் பூரா
என்னை பூசிக்கலாம்
கட்டிக்குங்க காலம் பூரா

Author — Dr. Y. Sasikumar

Author

இந்த பாடலை கேட்கும் பொழுது அந்த காலத்திற்கு போக தோனுது 😃😃😃

Author — kaja hussain

Author

சொர்ணலதா குரல் .. மிகவும் அருமை .. என்றும் இனிமையான பாடல்..

Author — Cracy doll

Author

இந்தப் பாடலை முதல் முறையாக கேட்டது இரண்டு நாட்களுக்கு முன்புதான்... அதாவது 23/12/2018 அன்றுதான்... அதற்கு காரணம் என்னுடைய நண்பர் ஒருவரின் whatsapp statusல் ஸ்வர்ணலதா அவர்களைப் பற்றியும் அவர்களது பாடல்கள் பற்றியும் எழுதியிருந்தார்... அதில் இந்தப் பாடலும் ஒன்று... அருமையான பாடல்... இதுவரை முப்பது முறைகளுக்கு மேல் கேட்டுவிட்டேன்... இப்பொழுதும் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கின்றேன்...

Author — Jayanthran Kagoo

Author

நாம் பசுமையை விட்டு விலகி கொண்டிருக்கிறோம். அதன் நினைவுகளை மட்டும் நம்மில் பலர் மனதில் பதிய வைக்கிறோம்...அருமையான பாடல்... அந்த அழகான காலம், இனிமையும், அமைதியும் நிறைந்த வாழ்க்கை இனி வரும் தலைமுறைகளுக்கு கிடைக்குமா?
எதை எதையோ தேடி ஓடி கொண்டிருக்கிறோம்... கடைசியில் நின்று பார்க்கயில் பெற்றவைகளை விட அதற்காக நாம் இழந்தது அதிகமென்று புரியும்.

Author — Suguna nagarajan

Author

உனக்காக மச்சான் காத்திருப்பேன் 💝 உறங்காம கண்ணு முழிச்சிருப்பேன் 😉

Author — Agila Selvam

Author

அய்யோ சொர்ணலதா அக்கா உங்க குரல் அப்பா மெய் சிலிர்க்குது

Author — சொர்ணலதா பக்தன் Rayal Pravin

Author

இந்த படம் முழுவதும் கோவை சிறுவாணி அருகே எடுக்கப் பட்டது அழகான கோயம்புத்தூர் ...

Author — vignesh vicky

Author

பாடல் ஓன்று கேடடால் இப்படி பாடல்தான் கேட்க வேண்டும் இப்பாடலை பிடிக்காதவர்கள் இருந்தால் சொல்லுங்கள் பார்போம்

Author — Thawfeeq Mohamed

Author

ஏ சம்பா நாத்து சாரக்காத்து
மச்சான் சல்லுன்னுதான்
வீசுதுங்க அங்கம் பூரா
மச்சான் சல்லுன்னுதான்
வீசுதுங்க அங்கம் பூரா
ஏ பொண்ணு வாசம் பூவு வாசம்
செண்டு பூசிக்கலாம்
கட்டிக்குங்க காலம் பூரா
என்னை பூசிக்கலாம்
கட்டிக்குங்க காலம் பூரா

தெருவெல்லாம் கோலமிட்டு…கோலமிட்டு
திரியேத்தி குத்து வெளக்கு வச்சி…வெளக்கு வச்சி
தெருவெல்லாம் கோலமிட்டு…கோலமிட்டு
திரியேத்தி குத்து வெளக்கு வச்சி…வெளக்கு வச்சி
ஒனக்காக மச்சான் காத்திருப்பேன்
ஒறங்காம கண்ணு முழிச்சிருப்பேன்

ஒனக்காக மச்சான் காத்திருப்பேன்
ஒறங்காம கண்ணு முழிச்சிருப்பேன்

ஏ சம்பா நாத்து சாரக்காத்து
மச்சான் சல்லுன்னுதான்
வீசுதுங்க அங்கம் பூரா
மச்சான் சல்லுன்னுதான்
வீசுதுங்க அங்கம் பூரா

கண் பார்த்து மயங்கிவிடும்…மயங்கிவிடும்
கருங்கல்லும் கறைஞ்சிவிடும்…கறைஞ்சிவிடும்
கண் பார்த்து மயங்கிவிடும்…மயங்கிவிடும்
கருங்கல்லும் கறைஞ்சிவிடும்…கறைஞ்சிவிடும்
எம் மஹராசன் அழகால
மனசெல்லாம் குளிர்ந்துவிடும்

மஹராசன் அழகால
மனசெல்லாம் குளிர்ந்துவிடும்

ஏ சம்பா நாத்து சாரக்காத்து
மச்சான் சல்லுன்னுதான்
வீசுதுங்க அங்கம் பூரா
மச்சான் சல்லுன்னுதான்
வீசுதுங்க அங்கம் பூரா
ஏ பொண்ணு வாசம் பூவு வாசம்
செண்டு பூசிக்கலாம்
கட்டிக்குங்க காலம் பூரா
என்னை பூசிக்கலாம்
கட்டிக்குங்க காலம் பூரா

Author — Alagar Raj

Author

தலைவர் சரத்குமார் முகம் காட்டும் பொழுது அருமையாக இருக்கும் அந்த அழகான நடை

Author — Anbumani M

Author

Intha mathiri pattulan kekkumpothu pesama na 80's to 2000varaikkum poranthu vazhnthutu poi irnthurukulamonu thonuthuthu pa....

Author — sowmiya kathir