pollachi news is police helping Baar Nagraj how police mishandled this issue tamil news live

  • 🎬 Video
  • ℹ️ Description
Invalid campaign token '7mSKfTYh8S4wP2GW'
pollachi news is police helping Baar Nagraj how police mishandled this issue tamil news live 4.5
pollachi news is police helping Baar Nagraj how police mishandled this issue tamil news live

The Crime Branch CID of the Tamil Nadu police on Tuesday launched an investigation into the serial blackmailing of women in Pollachi.
The four accused — K. Thirunavukkarasu, 27; N. Sabarirajan, aka Rishwanth, 25; N. Sathish, 29; and T. Vasanthakumar, 24 — who were arrested on charges of sexual harassment, use of criminal force and other Sections were also detained under the Goondas Act.

earlier DMK alleged that the AIADMK is pressuring the authorities in the case have gained ground because bar A Nagaraj, one of the four men arrested for attacking the brother of one of the victims, is a ward secretary of the ruling party’s Amma Peravai recruitment wing in Pollachi. Nagraj was let off on bail in three days.
“Several women, who have been victims in this case, are scared to even file a complaint,” alleged Radhika A, Coimbatore District Secretary of the All India Democratic Women’s Association, the women’s wing of Communist Party of India (Marxist). “No one is ready to talk about it.”

On February 26, the day after the case was filed, the victim’s brother was assaulted by four men, including AIADMK functionary Nagaraj, who is also known as “Bar” Nagaraj. The police registered a First Information Report on the same day on charges of intimidating the victim’s brother, uttering obscenities and voluntarily causing hurt using dangerous weapons.
In the meanwhile a well-known activist and advocate Ajitha in an interview to Red pix shared her opinion on Pollachi issue and how the police were helping the government and ADMK party men especially bar Nagraj by hiding the fact

pollachi, pollachi video, pollachi news, pollachi issue, #pollachi, bar nagaraj, pollachi nagaraj, Maalaimalar Pollachi news



Download — pollachi news is police helping Baar Nagraj how police mishandled this issue tamil news live

Download video
💬 Comments on the video
Author

இப்பொழுது வில்லன்கள் கையில்தான்
சட்டம் இருக்கிறது என்று சொல்வது நூற்றுக்குநூறு உண்மை.

Author — Ariyaratnam Sinniah

Author

பாண்டியராஜன் சுண்ணிய வெட்டனும் அவன்தான் முன் பெண்ணின் கண்ணத்தில் அறைந்தவன் அவனிடம் நீதியை எதிா்பாா்க்க முடியுமா?

Author — HARIS Annalingam

Author

எனக்கு வயது 62
இதுவரை இப்படி ஒரு கொடூரத்தை பார்த்ததில்லை
இனி இந்த அரசு மீது நம்பிக்கை இல்லை
மக்கள் தான் புரட்சி மூலம் மாற்றமுடியும்
ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வழிக்கு கொண்டுவந்த மக்கள் தான் இதையும் செய்ய வேண்டும்
பேய் ஆட்சியில் பிணம் தின்னும் கழுகுகள் தான் இருக்கமுடியும்

Author — Dharma Lingam

Author

பெண்களே, பூலான் தேவியாக மாறுவதை தவிர வேறு வழியில்லை.

Author — Easwaran Muthusamy

Author

உண்மையை சொன்னதுக்கு மிகவும் நன்றி! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

Author — JAYAKUMAR AUGUSTIN

Author

திருப்பூர்ல புடிச்ச சனி மாமா பாண்டியராஜ்க்கு பொள்ளாச்சில வேலை செய்து

Author — OGOO DRIVERS

Author

அறிவிற்சிறந்த சகோதரியே சிறப்பான வழக்கை எடுங்கள் என் பிள்ளையை வழக்கறினராகவே ஆக்கவேண்டும் என்று நினைக்கிறன்

Author — Saravanan cheguevera vellum tamil

Author

பெண்ணை நடு ரோட்டில் கன்னத்தில் அறைந்தவனுக்கு பதவி உயர்வு கொடுத்து வைத்திருப்பதிலிருந்து அரசாங்கத்தின் தரம் தெரிகிறது.

Author — Solomon Durairaj

Author

இன்னொரு பெண் புகார் குடுத்து பாலா என்பவனை அரெஸ்ட் பண்ணி இருக்கு இப்ப. இரவு கொடுத்த புகாரை போலீஸ் புதிய தலைமுறை அப்பெண் பேட்டி எடுத்து போட்டதும் ஆக்சன் எடுக்கிறான் 😡 தனக்கு தெரிந்து 100 பெண்கள் பாதிப்பு னு அந்த பெண் சொல்லுது!!

Author — C V

Author

விவரம் இல்லாதவர் போலிஸ் வேலைக்கு தகுதியற்றவர் என்ற கருத்து சரியானதே.மேலும் முதலில் அவரை விசாரணை செய்யவேண்டும்

Author — pnptycselvaraj C Selvaraj

Author

போலீஸுக்கு நிச்சயமாக இதில் ஒரு பெரிய பங்கு இருக்கிறது. இல்லை என்றால் ஏன் இவ்வளவு அவசரமாக ஒரு முடிவை அறிவிப்பானேன். ஒரு எஸ்.பி யை யாரால் இயக்கமுடியம் ஆளும் கட்சியை தவிர.? பொள்ளாச்சி யின் மைந்தன் ஜெயராமன். இதெல்லாம் ஒரு கோர்வையா தெரியுது. பார்கலாம் சிபிஐ என்ன பண்ணுதுன்னு.

Author — INDIAN EVER

Author

அருமையான விளக்கம் ஆணித்தரமாக பேச்சு.அரசியல் வியாதிகள் பற்றிய விவரங்கள் உண்மை.

Author — sri sri

Author

எவ்வளவு தெளிவு. மிக நேர்த்தி. உங்களை மாதிரி ஆட்கள் மிகவும் கவனிக்கப்படவேண்டும்.

Author — Vishwa Nathan

Author

ஆட்சி அதிகாரம் கையில் இருந்தால் எதனையும் சாதிக்கலாம் , எதனையும் மூடி மறைக்கலாம் !
ஆனால் உண்மை எங்கோ மூலையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றது என்பது மட்டும் உண்மை !
ஆனாலும் நம் மக்கள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல காசை வாங்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் இந்த பரமாத்மாக்களைத்தான் தோ்வு செய்வா் !
கண்ணத்தில் அடித்தால் என்ன ,
வாயில் சுட்டால் என்ன !
மரமண்டை தமிழா்களுக்கு உறைக்கப்போவது இல்லை .

Author — தாித்திரDesam மக்குன்னி மக்கள்

Author

பாண்டிராஜன் அந்த கேன புண்டை வாங்கிய காசுக்கு வேல செய்றான். அவன் வேற என்னலாம் பண்ணியிருக்கனோ யாருக்கு தெரியும். கடவுளுக்கே வெளிச்சம்....

Author — prabhu sivam

Author

காவல் துறை அதிகாரிகளில் தமிழ்நாட்டை சார்ந்தவர்களை விட வட நாட்டில் இருந்து இங்கு வந்து பணிபுரிபவர்கள் எவ்ளவோ தேவலாம்.நாகரிகம் உள்ளவர்களாகவும் மற்றவர்களை மதிப்பவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள்.

Author — Jawahar s

Author

நீங்கள் புட்டு வைக்கும் காரணங்கள் மக்களுக்கு எளிமையாக விள ங்குகிறது. தங்களுக்கு கோடி வணக்கம்.

Author — Manoharan A

Author

சொல்வது அனைத்தும் உண்மை அம்மா...

Author — Iyappan V

Author

சாரங்கெட்ட
அரசு காவல்துறை அதிகாரி க்குநெஞ்சில் ர்ரமில்லாத மனசு

Author — susai vyagappan francis

Author

கற்பழிப்புக்கொடுமைகள் அல்லாமல் கொலைகளும் நடந்திருப்பதாகத் தெரிகிறது.இதுபற்றிய விசாரணையும் அவசியம்.

Author — P Srinivasan