பொள்ளாச்சி கொடூரத்தால் கலங்கிய மருத்துவர் - Dr. Subha charles exclusive interview | #PP6 #Pollachi

  • 🎬 Video
  • ℹ️ Description
Invalid campaign token '7mSKfTYh8S4wP2GW'
பொள்ளாச்சி கொடூரத்தால் கலங்கிய மருத்துவர் - Dr. Subha charles exclusive interview | #PP6 #Pollachi 4.5
பொள்ளாச்சி கொடூரத்தால் கலங்கிய மருத்துவர் - Dr. Subha charles exclusive interview | #PP6 #Pollachi

Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV

Connect with Puthiya Thalaimurai TV Online:








WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV


About Puthiya Thalaimurai TV

Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
 
Besides giving live and current information the channel broadcasts news on sports,  business and international affairs. It also offers a wide array of week end programmes.
 
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
 
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive

Download — பொள்ளாச்சி கொடூரத்தால் கலங்கிய மருத்துவர் - Dr. Subha charles exclusive interview | #PP6 #Pollachi

Download video
💬 Comments on the video
Author

நன்றி மா!! உங்கள் கருத்து மிக நல்லது! 👌
ஒருவிசம் மாத்திரம்,
இங்க பிள்ள பெத்துகிறது எதுக்குன்னே தெரியாது, இதில் எங்க மா கவனமா பாக்கிறது!?
அப்பறம், சோத்துக்கே இங்க வழியில்ல, அப்பா டாஸ்மாக்ள, பையனுக்கும், பிள்ளைக்கும், சோறு போட கால்கடக்க நடக்கிற தாய்மார்கள், , , இதில எங்க அம்மா பிள்ளைகள பாக்கிறது!?

Author — Leveenbose periyasamy

Author

50 ஆண்டுகள் ஆண்டு விட்டார்கள் ...எதுக்குன்னே தெரியாது ! பெண்களுக்கு பாதுகாப்பு
இருக்கிறதா
இந்த நாட்டில் ?

Author — SUBRAMANIAN S

Author

say YES To moral science classes and sports classes in schools.
say no to money grabbing entrance coaching classes and stressful education to kids.
GOOD character and attitude is a must for a good society not big degrees

Author — Fun childhood TAMIL riders

Author

கடைசில மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தின் கதை தான் தற்போது பொள்ளாச்சியில் நடந்திருக்கிறது.

அய்யோ இவங்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க கூடாது. அதுக்கும் மேல!!!

I spit on your grave (Hollywood movie) அந்த படத்துல அந்த பெண் கொடுக்குற தண்டனைகள் மாதிரி கொடுத்தால் தான் சரியாக இருக்கும்.

அதை Video எடுத்து YouTubeல் Upload செய்யவும். பிறகு இது மாதிரி குற்றங்கள் இந்தியாவில் மறுபடியும் நடக்காது என்று எழுதி தருகிறேன்!!!

Author — BK Gopina

Author

மருத்துவர் சுபா அழகாக நாகரீகமாக பெண்கள் சமுதாயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். நன்றி பெண் குழந்தைகள் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.

Author — Pon Vignesh

Author

மிக மிக பயனுள்ள ஆலோசனை ஒவ்வொரு மனிதனுக்கு தேவைப்படும் மிகவும் நன்றி அம்மா

Author — David Basker

Author

Anyhow we have lost the faith on Tami Nadu. We have fear to come. No law & order. Do not have heart fear & culture. Where is Police

Author — Rajarajeshwari Venkat

Author

Mr.Abinandhan veeran valandha indha tamil mannil... Indhamari saakkadaigal irupathu nenaithu asingama Ulladhu...

Author — Sakthi Subramaniyan22

Author

only a few criminals are in jail for this criminal act but most our of women are already in jail (home)

Author — Umahe TK

Author

I'm a big fan of you Subha Charles ma'am ! 🙏

Author — Madhra AL

Author

எங்க அம்மா மாதிரி பேசுறாங்க ..அன்பு ..அம்மாவுக்கு ..இந்த ..மகன்..வாழ்த்த ...வயதில்லை...வாழ்க பல்லாண்டு

Author — jagadeesh s

Author

Tamizh naatil aan pillaigalai pethu vitu meya vidranga
Pethavanga sariyiladhadhala vara prachnai dha idhu

Author — R R

Author

Participative parental discipline, advise

Author — sudevan R

Author

WHAT AN EXCELLENT AND EMOTIONAL SPEECH OF DR.SUBHA CHARLES. VERY VERY
GOOD ADVISE TO LADIES

Author — S. Ramalingam

Author

Selfie discipline, self disciplines, courageous, discipline teaching, counseling, for the children, parents..
..

Author — sudevan R

Author

Super madam unga speech romba nalla eruku madam puriyuthu madam

Author — Ranjith Kumar

Author

Yenda inthula kuda add podanuma koduma

Author — Poo Flute

Author

இதைச்செய்வது ஆண்கள்., பெண்களுக்கு சம உரிமை என்பது மிகப்பெரியபொய், உயர்கல்வி காட்டுமிறாண்டிகளாக ஆக்கிவருகிறது,

Author — Khan Kwt

Author

நம்ம சமுதாயத்துப் பழக்கத்தை மத பழக்கத்தை சமூகம் ஒத்துப்போகணும்னா பெண்கள் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும்னு சொல்லத்தான் செய்வார்கள்...

Author — SUBRAMANIAN S

Author

70 ஆண்டு ஆண்டு விட்டார்கள் ...
..யாரோ.. ..
பெண்களுக்கு பாதுகாப்பு
இருக்கிறதா
இந்த நாட்டில்.

Author — NANCHIL NADU