கொரோனா பாவங்கள் - Gopi & Sudhakar | Parithabangal

  • 🎬 Video
  • ℹ️ Description
கொரோனா பாவங்கள் - Gopi & Sudhakar | Parithabangal 5
Parithabangal is presenting a new video "கொரோனா பாவங்கள்".

Iyanthira Paravai link-

**********************************************

Starring:-

Go-Su***

Dravid Selvam***

Camera

Senthur Pandiyan

***

Edit


***

Title & Graphics Designer


***

Script & Direction - GO-SU

#Paavangal #Parithabangal #GoSu

**********************************************

We are Social : )


In Association with Divo :


**********************************************

💬 Comments on the video
Author

அஸ்வகந்தா, அதிமதுரம் மற்றும் 9 வகை மூலிகைகள் கொண்ட டீ கொண்டு வாங்க சொல்றேன் 😂😂😂

Author — Raj Kumar

Author

*முன்னாடி எல்லாம் சீனாவுக்கு போனா கோடாலி தைலம் தான் கொண்டு வருவாங்க இப்போ கொரானோ வைரஸ் கொண்டு வராங்க* 😂😂😂😂😂😂

Author — sheik fakir

Author

இவர் போதிதர்மர் அப்படியே சேலைய விரிச்சி எல்லாரையும் சரி பன்னிருவாரு🤣🤣🤣🤣🤣

Author — sakthi Editz

Author

"Corona virus" ஐ விட ஆபத்தானது, அதைப்பற்றி தவரான கருத்துக்களை பகிர்வது.
சிரித்ததை விட அதிகம் சிந்திக்க வைத்த காணொளி.

Author — Karka Kasadara

Author

*நிலவேம்பு கஷாயம் கேள்வி பட்டுருக்கியா?*
*மண்ட பத்ரம்* 🤣🤣🤣

Author — ShivaEishwar

Author

எது போதிதர்மர் புடவைய விரிச்சி காமிச்சி சரி பன்னுவாரா.. அவர் என்ன போதிதர்மரா இல்ல போத்திஸ் கடை மாடலா🤣🤣

Author — md muza

Author

வணக்கம் டா மாப்ள ...
உங்க அக்க போருக்கு அளவே இல்லயா பா....

Author — Vanakkam da mapla -வணக்கம் டா மாப்ள

Author

8:03 இந்தியா பார்டர்ல நாய்க்கு ஊசிய போட்டு மிதிச்சு அனுப்பி விட்ருக்காங்கே

Author — sithikh

Author

4:33 சத்தியமா என்ன அறியாமலே சிரிப்பு வந்துடுச்சு...பா.. 😂😂

Author — Vivek kumar Marimuthu

Author

with all the stress and anxiety created by this chorona and the news :( this is much needed.. TY guys sem mass :P :D XD

Author — shobana mani

Author

Who r all want VALENTINE'S DAY PAVANGAL 🙋‍♀🙋‍♂🖤❤🔥

Author — SURESH KUMAR

Author

Tamil nadu mr .sun :வரட்டும் வரட்டும் சகல என் அடியே நீ பார்த்ததில்லையே அடிக்கிற அடியில 42 42°மூஞ்சி முகரை எல்லாம் bommah போது. Coronavirus mind voice :🦠🤯🔥இது ஊராடா இது சுடுகாடு tamilnda

Author — Roméo 93 boboch

Author

டேய் இந்த தமிழ்நாட்டு ஆட்களுக்கு எந்த பயத்தையும் காட்ட முடியாது கொரானாவாவது, மடோனாவாவது 😜😁

Author — Singapen Maryamvadhoodh

Author

3:03 லைட்டா ஜலதோஷம் இருந்தா இராமநாதன் மெடிக்கல்ல போய் ரண்டு ரூவாய்க்கு மாத்தர வாங்கி போடு...

Author — MOHAMED ANAS

Author

ஏன் ஜி உண்மையை போட்டுவிட்டு யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல சிறப்பு போங்க

Author — Udhaya Kumar

Author

9 கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவர் செல்போனிலும் (2.39) பேசுவார் செல் இல்லாமல் வெறும் கையிலும் பேசுவார்.🤣🤣

Author — Time passing

Author

3:15 சித்த மருத்துவ சுதாமணியா?
வர வர ரொம்ப ஒலர்ரீங்க...

Author — Umar Farooq

Author

5:45 ஆமா இவரு போதிதர்மரு அப்டியே சேலைய விரிச்சு எல்லாரையும் கூப்டு செரி பண்ணி டு வாரு 🤣🤭

Author — Tamil love whatsapp status

Author

C-corona virus
H-hunta virus
I-inum
N-neraiya
A-anupuvom

Author — Sheik Abdulkadir

Author

கொரோனா வைரஸ் வராமல் தடுக்க சின்ன வெங்காய ஊத்தாப்பம் சாப்பிடுங்கள் ரூ 50/- காரைக்குடி பிரசிடென்ட் ஹோட்டல் 🤣🤣🤣🤣

Author — Arun Kumar