கடைசி எமர்ஜென்சியின் கதை! | 1975 Emergency Under Indira Gandhi | News7 Tamil

  • 🎬 Video
  • ℹ️ Description
Invalid campaign token
கடைசி எமர்ஜென்சியின் கதை! | 1975 Emergency Under Indira Gandhi | News7 Tamil 4.5
கடைசி எமர்ஜென்சியின் கதை! | 1975 Emergency Under Indira Gandhi | News7 Tamil





News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Download — கடைசி எமர்ஜென்சியின் கதை! | 1975 Emergency Under Indira Gandhi | News7 Tamil

Download video
💬 Comments on the video
Author

அப்பவும் மன்னிப்புக் கடிதம்தான் கொடுத்து இருக்காள் நம்ம பக்தாள்ஸ்.

Author — TJ TJ

Author

MGR இந்திரா காலில் விழுந்து இன்றைய அதிமுகவிற்கு

Author — Pradeep Kumar

Author

இந்திரா ஆட்சியில் டாலருக்கு நிகரான இந்திய ருபாயின் மதிப்பு பதினாரு லெவல்..அவர் இறந்தபின் அன்றய பத்திரிக்கை கார்டுன்களில் வந்தது உலக பொருளாதாரத்தில் உயர பறந்த காத்தாடி அறுந்து கீழே விழுந்ததுனு அது இன்றுவரை மேலே ஏறவே இல்லை உதாரனம் டாலருக்கு நிகரனாமதிப்பு கீழே கீழே இறங்கி இன்று அறபத்தி ஏழு ருபா ..?இந்திராவிற்கு பிறகு எந்த தலைவரும் இதை சமன் செய்யமுடியலை வளர்ச்சி னு பொய்யான கதை களை விடுறானுங்க ....ரூபாயின் மதிப்பு கொண்டுதான் பொருளாதார வழுவை அறியனும் இங்கே வீழ்ந்து கிட்டே போகுது..

Author — நாட்டுக்காரன் நாட்டுக்காரன்

Author

இருப்பதில் சுப்ரமணியன் சுவாமி தான் high light அந்த பொறுக்கி emergency peroid la சர்தார் வேடம் போட்டு அமெரிக்கா அல்லது லண்டனுக்கு ஓடி போய்ட்டான்😂😂😂😂😂😂

Author — Sangavi Tamilmani

Author

பலே ஆளா இருந்துருக்காங்க கலைஞர், இந்திரா

Author — Karthikeyan Mohan

Author

மிசாவை காட்டி மிரட்டினால் தமிழகம் வருவதற்கு விசா வாங்குவது போல் செய்துவிடுவேன்....
அருமையான பேச்சி திறமை

Author — North chennai

Author

எம்.ஜி.ஆர் மேல இருந்த மரியாதையே போச்சி...திமுக இந்த விசயத்துல Ok.

Author — Dinesh Kumar555

Author

Na govrmnt exam ku padukiraen.. Nenga podra intha"kadhaikalin kadhai" topic enaku semmaiya use aguthu romba thanks...intha good wrk ah stop pandrathinga...

Author — Mohan Tho*a

Author

But 1980 Election for wht purpose CONGREES and DMK join hands

Author — subramanian srinivasan

Author

கலைஞர் great பா தனியாளா emergency எதிர்த்து போராடி சிறை சென்றார். ஆனால் mgr பேடி போல கட்சி பெயரையே மாற்றி கொண்டார் பொறுக்கி பயல்

Author — Sangavi Tamilmani

Author

One good thing which Indira did was banning of all religious and caste organisations like RSS, muslim organisations! That ban should have continued! Our country will be great then!

Author — Pradeep B

Author

The funny thing is many RSS leaders including their supreme leader wrote apology letters to Indira! Vajapayee too wrote apology letters! The same RSS and BJP are doing comedy now! Communists and DMK are the only parties who resisted the emergency! So proud of that DMK! DMK should come out of Congress alliance now!

Author — Pradeep B

Author

எங்கிருந்து தான் இது போன்ற தகவல்களை சேகரிக்கிறீர்....நன்றி சொல்வதிலும் மேலானது எதாவது இருந்தால் கூறுங்கள் நான் செய்கிறேன்.தங்களது சேவை தொடர வாழ்த்துகள்... @News 7

Author — bharathi sankar

Author

சர்வாதிகாரத்தில் பாதிக்கப்பட்ட ஜெர்மனியும் முன்னேறிவிட்டது கியூபாவும் முன்னேறிவிட்டது.

நமது மக்கள் என்றுமே திருந்த மாட்டார்கள் என்று தெரிகிறது.

கெட்ட ஜனநாயகத்தை விட நல்ல சர்வாதிகாரம் சிறந்தது

Author — Sivakumar Krishnamoorthi

Author

சாணக்யண் கலைஞர், இந்திராவுக்கு பயந்து கட்சியின் பெயரையே மாற்றிய பேடி mgr ....kalaignar ah thitro mgr ah vazhthuro...

Author — Sj Jagdish

Author

இதிலிருந்தாவது கருணாநிதி அவர்களின் நிலைபாடை புரிந்து கொள்ளுங்கள்...

Author — சதிஷ் யுவன்

Author

Indira Gandhi such a bold and daring Indian leader ever seen!

Author — Santhosh Govindarajan

Author

Modi's rule is worst than Emergency period...

Author — rm raj

Author

DMK mass like a lion
Mgr was adimai just like now (admk) 😂😂😂

Author — Periyar

Author

கடைசி இருப்பத்திஐந்து வருடங்களில் கலைஞரின் மீது ஆயிரம் விமர்சனங்கள் உண்டு ஆனால் தொண்ணுறுகளுக்கு முந்தைய கலைஞரின் அரசியல் சுத்தமான கொள்கைகளால் கட்டப்பட்டது

Author — Prem Jesudoss