வேட்டை ஆடிய வெறி நாய்கள் | Nakkheeran Gopal about the Pollachi Issue | #Pollachi #பொள்ளாச்சி

  • 🎬 Video
  • ℹ️ Description
Invalid campaign token
வேட்டை ஆடிய வெறி நாய்கள் | Nakkheeran Gopal about the Pollachi Issue | #Pollachi #பொள்ளாச்சி 5
#Pollachi #Pollachiissue
In this video Nakkheeran Gopal Speaks about Pollachi Issue .

Subscribe to Nakkheeran TV
Social media links
Nakkheeran TV - Nakkheeran's Official YouTube Channel

Download — வேட்டை ஆடிய வெறி நாய்கள் | Nakkheeran Gopal about the Pollachi Issue | #Pollachi #பொள்ளாச்சி

Download video
💬 Comments on the video
Author

பல வேசி பத்திரிக்கைகளுக்கு நடுவில், நக்கீரன் இதழ் ஒரு உண்மையான செய்தியை உலகத்திற்கு காட்டிய திரு.நக்கீரன் கோபால் அவர்களுக்கு வாழ்த்துகள் 🎊

Author — Hentry Anthony

Author

இந்த வழக்கை முடித்து தண்டனை அறிவித்தால் தான் ஓட்டு போடுவோம் என்று போராட்டம் செய்தால் தான் அனைத்து கட்சிகளும் இதில் கவனம் செலுத்துவார்கள்.

Author — Mrthiyagu2609

Author

*மரண தண்டனை மட்டுமே இதற்கு ஒரே தீர்வு*

Author — வீர தமிழன்

Author

இவ்வளவு தைரியமாக பேசுவதற்கே ஒரு தைரியம் வேண்டும்.... மதிப்பிற்குரிய ஐயா கோபால் அவர்களே... ஒவ்வொரு தனி மனிதனும் உங்களைப்போன்ற தைரியத்துடன் முன்வரவேண்டும்.நன்றி ஐயா 🌹🌹🙏

Author — raj Thangaraj

Author

என் வாழ்க்கையில் கடைசி ஆசை அந்த கொடுரமான நாய்கள் அனு அனுவாக சாவடிக்கனும்.

Author — karthik safety

Author

பெண்ணே....!!
கழிப்பறையில் கவனம்...!!
குளியறையில் கவனம்...!!
படுக்கையறையில் கவனம்...!!
பள்ளியறையில் கவனம்...!!
அலுவலகறையில் கவனம்...!!
கோவில் கருவறையில் கவனம்...!!
பேருந்து பயணத்தில் கவனம்...!!
இரயில் பயணத்தில் கவனம்...!!
பாலூட்டும் அறையில் கவனம்...!!
மருத்துவறையிலும் கவனம்...!!
ஆடை மாற்றும் அறையிலும் கவனம்...!!

நீ பெண் என்று தெரிந்து
கொண்டால் தாயின்
கருவறையிலும் கவனமாக இரு...!!!

பெண்ணே நீ கடந்து போகும்
பாதையை கவனிப்பாயா....???

சில வெறிநாய்களின் கண்களை
கண்காணித்து கொண்டு இருப்பாயா...??

பெண்ணின் கவனத்திற்க்கான
பதிவு இல்லை...

ஆணின் அவமானத்திற்க்கான
பதிவு....!!!

Author — Naga Somu

Author

இந்த காணொளிக்கு dis like போட்ட எல்லாருக்கும் ஒரு செய்தி. ஒத்தா ஒழுங்கா தமிழ் நாட்ட காலி பண்ணிட்டு போய்ட்டு.. இல்லனா செத்துடு.

Author — Venkatesh Dr

Author

பெண்களி காரி உமிழ்ந்து செருப்பால் அடித்து தரதர வென இழுத்து கட்டிவைத்து கல்லால் அடித்து கொல்லவேண்டும் இந்த கொடூரர்களை

Author — Vignesh Athiyan

Author

இதர்க்கு பின்னால் பெரிய அரசியல் கட்சிகள் இருக்கின்றன மக்களோ இனியாவது நல்லவர்களை தெர்ந்து எடுங்கள்

Author — Rajou C

Author

பொண்ணுங்க பாவம் but இந்த நாய்களை விட்டா இன்னும் அதிக பெண்கள் பாதிக்கப்படுவார்கள்

Author — uthaya shankar

Author

உண்மையை வெளி உலகிற்கு கொண்டு வந்த நக்கீரன் இதழ்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐

Author — Velladurai M

Author

Sir don't use the word like dog it's a nice animal but please use devil is.. pei

Author — poovannan ssa

Author

Born IN INDIA IS a sin??why our government is sleeping...

Author — Sabina Simson

Author

Sir please don’t tell dog
If dog race able to speak
They will tell we won’t do like this

In the earth most dangerous species is human beings

No other species do like this

Author — sj rani

Author

Punishment should be like Dubai style sir.... They can break law

Author — Sabari Dharan

Author

உங்கள்(நக்கிரன்) தைரியத்திற்கு ‌தலை வணங்குகிறோம்...

Author — Satheshkumar M

Author

dont belive police they r the first crimanal

Author — sagayaraj pushparaj

Author

தமிழ்நாட்டில் ஆட்சி சரியில்லை பாதுகாப்பு அறவே இல்லை

Author — kutty mani

Author

Extraordinary investigation journalism, bringing information to core in all aspects, after arnab goswami you are the best.
But we should get justice after all.
I still believe in our judiciary.
If justice denied sure people take things in there own hands.

Author — Saraswathy N

Author

Good Journalism, you have done good to all parents of Tamil Nadu, as a Tamil I respect you and Nakreen.

Author — Arumugam Raja