#Exclusive : 'மக்களுக்காக நிச்சயம் வருவேன்' - சகாயம் ஐ.ஏ.எஸ் | Sagayam IAS | Thanthi TV

  • 🎬 Video
  • ℹ️ Description
Invalid campaign token '7mSKfTYh8S4wP2GW'
#Exclusive : 'மக்களுக்காக நிச்சயம் வருவேன்' - சகாயம் ஐ.ஏ.எஸ் | Sagayam IAS | Thanthi TV 5
#SagayamIAS | #TNPolitics

#Exclusive : "மக்களுக்காக நிச்சயம் வருவேன்" - சகாயம் ஐ.ஏ.எஸ் | Sagayam IAS | Thanthi TV

Uploaded on 29/06/2019 :

Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.


The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.



Download — #Exclusive : 'மக்களுக்காக நிச்சயம் வருவேன்' - சகாயம் ஐ.ஏ.எஸ் | Sagayam IAS | Thanthi TV

Download video
💬 Comments on the video
Author

சகாயம் அவர்கள் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் நண்பர்களே இது என்னுடைய கருத்து

Author — விநாயக channel

Author

உண்மையில் தந்தி டிவி உருப்படியான நபரை பேட்டி எடுத்துள்ளீர்கள்.இது போன்ற நேர்மையாளார்களின் குரல் வெளிவரவேண்டும்.

Author — Slow poison Toy

Author

எல்லா அதிகாரியும் சகாயமாக இருந்தால் எந்த தவறும் அரசியல்வாதிகள் செய்ய முடியாது

Author — கோணைவாயன் தலிவன் திருடர் கூட்டம்

Author

காஞ்சிபுரத்தில் திரு. இறையன்பு. இ.அ ப அவர்களும் திரு.சகாயம் இருவரும் சேர்ந்து பணி புரிந்த காலம் ஓர் பொற்காலம்

Author — Loga Perumal

Author

என் மகள் உங்களுடைய நேர்மையை பார்த்து வளர்கின்றது தங்களை போல வரவேண்டும் என்ற நிலையில் பயணிக்கின்றது

Author — Jinnah Rajamohamed

Author

உண்மையும் நேர்மையும் நாணயமும் ஒன்று சேர்ந்து
நின்றாள் அது நீங்கள் தான்,
நிஜ ஹீரோ 🙏👍👏

Author — Ragavi productions

Author

மக்களுக்காக அரசு பதவியை விட்டு அரசியல் பதவிக்கு வாருங்கள் ஐயா சகாயம் IAS

Author — A.K.Senthil Kumar

Author

தந்தி டிவி ல இந்த மாதிரியான உண்மையான பேட்டியை கண்டதில்லை எனக்கு மிகவும் சந்தோஷம்...

Author — Sooruuu Sooruuu

Author

27 வருட பணியில் 26 முறை இடமாற்றம்... ஆட்சி செய்த அத்தனை பேரும் அயோக்கியனுங்க...

Author — Chandrutr 3585

Author

காச வாங்கிட்டு தூரோகிகளுக்கு ஓட்டு போடுவது அப்பறம் ஊர்களிலோ பிரச்சினை என்றால் அரசு அதிகாரிகளை கேள்வி கேட்பது முட்டாள் ஜனங்கள் மாறும் வரை எதுவும் மாறாது

Author — Animi MIX

Author

நான் பிறந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் சகாயம் பிறந்தார. நான் தற்போது ஹைதராபாத் ல் என் மகனுடன் வசிக்கிறேன் என் மகன் அரசு பள்ளி கல்லூரியில் தான் பயின்றார்.அவரது படிப்புக்குரிய சான்றுகள் ஒரு ரூபாய் கூட லஞ்சம் தராமல் பெற்றவன் நான். தாமதமானாலும் லஞ்சம் தராமல் driving பாஸ்போர்ட் ஆகியவைகளை பெற்றவன்👌👌👌

Author — ramji jiram

Author

வைரம் மண்ணுக்குள் இருந்தாலும் மிகைப்படுத்தப்பட்ட அலங்காரப் பொருட்களில் பதித்தாலும் அதன் மதிப்பு உலகம் அறிந்த ஒன்றுதான் வாழ்த்துக்கள்

Author — கிறுக்கனின் கிறுக்கல்

Author

அவருடைய அரசியல் வருகைக்காக நாய் போல் காத்துக் கொண்டு இருக்கிறோம் இளைய தலைமுறையினர்

Author — smart mukil

Author

சூப்பர் அய்யா நீங்கள் தான் தமிழ் நாட்டில் முதல்வராக வர வேண்டும் ஒரு நல்லநேர்மையான அதிகாரி வாருங்கள் விரைவில்

Author — kavitha தமிழச்சி

Author

ஐயா ரொம்ப தெளிவான விளக்கம் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏 கொஞ்சம் சீக்கிரம் வாங்க ஐயா 😊

Author — மரம் மணிகண்டன் காந்திபுரம்

Author

உருப்படியா இத்தன காலங்களில் சரியான மகத்தான ஒரு மாபெரும் தமிழனை நேர்காணல்

Author — Ramesh Ram

Author

நான் பெரிதும் நேசிக்க கூடியவர்
ஐயா வின் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவன் என்பதில் எனக்கு பெருமையிலும் பெருமை புதுக்கோட்டை மாவட்டத்தின் சிகரமே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Author — MAHENDRAN K

Author

தமிழகம் ஒரு நல்ல தலைவனை காணப் போகிறது..! கடவுளுக்கு மிக்க நன்றி..!

Author — senthil kns Senthilkns

Author

சகாயம் அவர்கள் ; நேரா வளர்ர மரத்ததா மொதோ வெட்டுவானுங்க உண்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு திரு. சகாயம் ஐயா அவர்கள்...🌲🌲🌲🌲🌲🗡️🗡️🗡️🗡️🗡️

Author — sunder electric

Author

My vote for Mr. Sagayam sir. Who is with me, hit a like...

Author — Ting Tong