கமல் பொள்ளாச்சி சம்பவம் பற்றி சற்றுமுன் வெளியிட்ட செருப்படி வீடியோ | Kamal's viral video on pollachi

  • 🎬 Video
  • ℹ️ Description
Invalid campaign token
கமல் பொள்ளாச்சி சம்பவம் பற்றி சற்றுமுன் வெளியிட்ட செருப்படி வீடியோ | Kamal's viral video on pollachi 5
கமல் பொள்ளாச்சி சம்பவம் பற்றி சற்றுமுன் வெளியிட்ட செருப்படி வீடியோ | Kamal's viral video on pollachi

#Pollachi #Kamalhassan

Download — கமல் பொள்ளாச்சி சம்பவம் பற்றி சற்றுமுன் வெளியிட்ட செருப்படி வீடியோ | Kamal's viral video on pollachi

Download video
💬 Comments on the video
Author

பருவ வயது பிள்ளைகளே "நல்ல காதலும் வேண்டாம்" "நாடுமாறி காதலும் வேண்டாம்"
பெற்றோரை நேசி, கல்வியை சுவாசி, வாழ்வு சிறக்கும் யோசி

Author — sundaramurthy muthaiyan

Author

இதுவரை பொத்திக்கொண்டு இருக்கும் தமிழிசை ஒரு பொம்பள யா.

கமல் சாரின் பேச்சுக்கு நன்றி.

Author — S.RAVICHANDRAN N.SUNDARARAJAN

Author

ஏன் ஓட்டு கமல் சாருக்கு தான் ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே

Author — game video

Author

சரியான பேச்சு
சரியான கேள்வி ஆண்டவரே..!!!
ஆனால் நீங்கள் கேட்ட கேள்வி என்னவென்றே அவருக்கு புரியாது..
செவிடன் காதில் ஊதிய சங்கு போல தான்.

தமிழ் நாட்டின் நிலை இப்பொழுது குருடாகவும் செவிடாகவும் உள்ளது.

Author — ஜோசப் தமிழன்

Author

நாங்கள் மானமுள்ளவர்ளாய் இருந்தாள் நீங்கள் தான் அடுத்த முதல் அமைச்சர் é

Author — iMCSx SlK

Author

ஆழமான செருப்படி பேச்சு...சூடு சொரனை இருக்கான்னு பாப்போம்

Author — KARTHIKAISELVAN LAJAPATHY

Author

அரசாங்கம் மறைமுகமாக photoவை காட்டி மிரட்டுகிறது மிகச்சரி sir. முதல் குற்றவாளி கண்டுகொள்ளாத தமிழக முதல்வர்😠

Author — Johnson Mariaselvam

Author

மானமுள்ள அணைவரும் திராவிடகட்சிக்கும் பிஜேபி க்கும் ஓட்டுபோடாதீர்கள்.குற்றம் செய்தவன் துக்கில் தொங்கவேண்டும்.

Author — நாம்தமிழர் தமிழ்நாடு. நீடூர்

Author

Dear kamal sir, ungal petchil unmail ullathu. Truth never fails. U deserve to be a good human and also will be a good leader ... 👍

Author — lakshmi lakshmi

Author

Great Speech... Kamal is getting matured as real & clean politician.. all the best Kamal..

Author — Ramesh Babu A

Author

தமிழில் நாட்டில் இருப்பது காவல்துறை அல்ல அசிங்கத்தை திங்கும் பன்றிகள் தயவுசெய்து இனிமேல் காவல்துறை பற்றி பெருமையாக படம் எடுக்கதீர்கள்...

Author — maha prabu

Author

Super kamal sir.you are the legend. Please save Tamil nadu from these and all

Author — Sasikala C

Author

very good speech sir next cm you are the one tamilan want to rule tamil nadu

Author — cyril antony

Author

Dear sir im your fan since im kid..my family too..i support you on this case....regards from malaysia..

Author — Anil Ratnam

Author

Kammal sir will do changes in politics for sure🤘

Author — Rajini Ram

Author

Super kamal sir well said gd speech👏👏👏👏🙏🙏👌👌

Author — nathan knk

Author

CM தான் PMன் காவி புடவை ரவிக்கைய கட்டிக்கிட்டு ஓட்டு
கேட்டு புடுங்க போயிட்டானே...!!!
தமிழகத்துல CM கிடையாது,
இருக்கறவனுங்க ரெண்டும் நிற்க முடியாத நாகங்கள்...!!!

Author — Ashok kumar

Author

கமல் சார் வெயிட் பண்ணி பார்த்தாரு நடவடிக்கை எடுப்பார் என்று எடுக்கல காலேஜ் மாணவர்களை அடித்தார்கள் கமல் சார் இப்ப கேள்வி கேட்கிறார் பதில் சொல்லுங்க

Author — game video

Author

என் இனிய தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் மிக்க சிறந்த தலைவராக வரவேண்டும் மிக்க நன்றி அய்யா

Author — Palani Kumaar

Author

Super speech sir! Praying for a positive change in politics soon

Author — Sivanathan Thaiman