Sathuranka Vettai - Full Tamil Film | Natarajan Subramaniam (Natty) | Sean Roldan | H Vinoth

  • 🎬 Video
  • ℹ️ Published 5 years ago
preview_player
UCnby3Y8HVJ6OQMGIJ-2xegw

'Sathuranga Vettai' is a 2014 Tamil black comedy-heist film Written and Directed by debutant H. Vinoth, starring Natarajan Subramaniam and Ishaara Nair in lead; Produced by Manobala, it features music by Sean Roldan and cinematography by K. G. Venkatesh.

Cast & Crew

Writtent & Directed by H. Vinoth
Produced by Manobala, Sanjay Rawal, N. Subash Chandrabose

Starring: Natraj, Ishaara Nair, Ponvannan, Ilavarasu

Music by Sean Roldan
Cinematography by K. G. Venkatesh
Edited by Raja Sethupathi
Production Company : Manobala's Picture House
SR Cinema
Thirrupathi Brothers Film Media


In Association with:

💬 Comments
Author

Those who dislike the movie may be EMU owners :P

Author — Bindaz Boy - Old

Author

H, வினோத் பண்ண சிறப்பான தரமான ரெண்டு சம்பவங்கள் சதுரங்க வேட்டை & திரன் அதிகாரம் ஒன்று 🤩🔥

Author — Kathar Basha

Author

கோடி முறை பார்த்தாலும் ஆர்வம் குறையாத படம். நல்ல கதை ஓட்டம்.

Author — Tamil Maran R

Author

100 தடவ பாத்தாலும் சலிக்காத ஒரே படம் என் வாழ்க்கையில் பாத்தா படம் 💯💯💯💯💯

Author — Anantha Kumar

Author

இந்த படம் எடுத்தவருக்கு, உலகில் உள்ள அனைத்து அவார்டுகளும் சமர்ப்பணம்...
ஆஸ்கருக்கு மேல் அவார்டு இருந்தாலும் அது இந்த படத்துக்கு முன்னாடி ஒன்றுமே இல்லை....
இந்த படத்தின் மொத்த குழுவுக்கும் எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்....

Author — ayyappan b

Author

ஆசை + பேராசை இது மனிதனின் அடிப்படை குணம் மிக தெளிவாக உணர்த்திய இப்பட குழுவினர் அனைவருக்கும் நன்றி

Author — balakrishnan bala

Author

அற்புதமான திரைக்காவியம் கவர்ச்சி நடனமும் எந்தவொரு ஆபாச காட்சியும் இல்லாத அருமையான திரைப்படம். சமூகத்தை திருத்தக்கூடிய ஒரு அமரகாவியம்.

Author — Mathusangar Ravisangar

Author

Watching this masterpiece for the first time after 7 years

Author — Nowfal Outlander

Author

ഒന്നും നോക്കേണ്ട ധൈര്യമായിട്ട് കണ്ടോ പൊളി പടം ആണ് 🥳🥳🔥

Author — Anoop Khan

Author

After so many years a movie came.. that stay in our hearts for many years and can't stop watching many times..
One of the Best movie ever !!

Author — imRajesh

Author

இது படம் இல்லை, வாழ்க்கைக்கு ஒரு "பாடம்"

Author — priyones dass

Author

One of the best Tamil movies ever made. Each and every segment is a lesson to the society.

Author — Sathish RK1982

Author

H.Vinoth, amazing director. Waiting for thala's Valimai....❤️

Author — T H A P A N • P A Y O D H I

Author

no-one will miss such a caring and accepting life partner.. like this movie's heroine

Author — Infant Alfred

Author

26:41 fact 100%
( H vinoth prove it )
இந்த ஒரு வசனம் விளக்கும். பல நிறுவனங்களின் போலித்தனத்தை🔥🔥

Author — Art TRIBUTE✏❤

Author

It's a classic and an award winning movie. It must be projected everywhere to spread awareness

Author — Vishnu pratap

Author

its not a movie!!!! its a lessons for many of us! thanks natti for the outstanding performance.

Author — Raj Kumar

Author

மிகவும் அருமையான படம்.இதயத்தை மிகவும் நெகிழ வைத்த படம்.Congrats.

Author — Lobalokan

Author

குற்ற உணர்ச்சி இல்லாம செய்ற எதுவுமே தப்பு இல்ல... அதனால தான் என்னோட Ex என்னை விட்டு போய்ட்டாங்க போல...

Author — AKI LAN

Author

வினோத்தின் அடுத்த படைப்பு வலிமை loading 🔥🔥🔥

Author — Nature of Cumbum🌲🎄🌴