கட்டை எடுத்து அடிக்க வந்த மன்சூர் | Mansoor Ali Khan Blast Interview | AIADMK PMK Alliance | DMDK

  • 🎬 Video
  • ℹ️ Description
Invalid campaign token
கட்டை எடுத்து அடிக்க வந்த மன்சூர் | Mansoor Ali Khan Blast Interview | AIADMK PMK Alliance | DMDK 4.5
#WelcomeHomeAbhinandan #Abinanthan #Modi
#Abhinandancomingback #AbhinandanReturns

Mansoor Ali Khan speaks about February 14 Pulwama Attack. The Internet is abuzz with shock, grief, and anger over the Pulwama attack. Pakistan received a dossier on the Pulwama attack, the Foreign Office confirmed. It was handed over to Pakistan’s acting high commissioner in New Delhi by the Indian government.

Aristocrat Marathon March 10th, 2019

Date: Sunday, 10th of March 2019 | 3.30am

Categories: 42KM, 21KM, 10KM, 5KM & 2KM run

Venue: Olcott Memorial School, Besant Nagar, Chennai

Use the promo code 'nakkheeran25' to avail 25% offer in participation.


For Group Participation: 81244-46600

Subscribe to Nakkheeran TV
Social media links
Nakkheeran TV - Nakkheeran's Official YouTube Channel

Download — கட்டை எடுத்து அடிக்க வந்த மன்சூர் | Mansoor Ali Khan Blast Interview | AIADMK PMK Alliance | DMDK

Download video
💬 Comments on the video
Author

இவரது கேள்வி ஒவ்வொரு இந்திய குடிமகன் ஆழ் மனது கேள்விகள் 😎

Author — வீர தமிழன் டா

Author

மிகவும் தைரியமாக துணிச்சல் கருத்து வாழ்த்துகள் ஐயா

Author — marcus boomi

Author

அண்ணன் மன்சூர் அலி அவர்கள் வாழ்த்துகள்

Author — Tamilandurai Durai

Author

இந்து முசுலிம் ஒத்துமையா இருக்க கூடாது இந்த நாய்களுக்கு புடிக்காது

Author — bharathi raja

Author

எங்க தலைவா இவ்ளோ நாளா ஆளையே கானோம் எங்களுக்காக தைரியமா குரல் குடுக்குறதில நீங்க தான் கெத்து தலைவா🔥🔥🔥

Author — Murugesh Kv

Author

உண்மை காவு தான் குடுத்து இருக்கபாங்க போல படு பாவிங்க

Author — Kali Charan

Author

அருமை மன்சூர் அலிகான் அண்ணன் 🤝🤝🤝👆👆👆👌👌👌💪💪💪🙏🙏🙏👍👍👍

Author — Deepak Kumar

Author

நாம் தமிழர் மன்சூர் அலிகான் இந்த துணிச்சல் அருமை வாழ்த்துக்கள்சகோ

Author — suresh kumar

Author

தைரியத்தோடு பேசும் உண்மையின் உருவமே உங்கள் பணி சிறக்கட்டும்

Author — Joker

Author

மன்சூர் அலிகான் சொல்வது அத்தனையும் உண்மை..நேர்மை.. எடப்பாடியும்..மோடியும் முறையே தமிழகத்தையும், நாட்டையும் ஆளத்தகுதியற்றவர்கள்..

Author — vetri kondaan

Author

உண்மை நம் 40 வீரர்களை கொன்னது Rss தான்..

Author — Mash

Author

உண்மையான வார்த்தைகள் அண்ணா நாம் தமிழர்

Author — Alagappan Janani

Author

மன்சூர்அலிகான் சொல்வது
அனைத்தும் உன்மை இவர்
பேச்சு அரசியல் வாதிக்கும்
சேவுட்டு பய தமிழனுக்கும்
சரியான சேருப்படி தீவிரவாதி
மோடிக்கு கன்னி வேடி

Author — இ.சமுத்திரம் ச.மகேந்திரன்

Author

அடேய் கொலகார மோடி நாயே குஜராத்தி 4000 பேரை கொலைசெய்தது கோத்தரா ரயில் எரிப்பு இவன் தீவிரவாதியா இல்லையா இந்த உலகம் சொல்லட்டும்டா மாட்டுக்காக மனுசனை கொன்ற தீவிரவாதி இந்தியா நாய்கள் இதபற்றி பேசுறான்களா என்னடா நாடு இது

Author — Duraisamy Murugesain

Author

மன்சூர் அலிகான் அவர்கள் சொல்வது அனைத்தும் முழுக்க முழுக்க உண்மை 100%.
இவர்களின் பதவி வெறிக்காக அப்பாவி மக்களை கொல்கிறார்கள் பாஜக போன்ற அரசியல்வியாதிகள்.

Author — Shahid J

Author

மன்சூர் அலிகான் வாய்யில் இருந்து வரும் வார்த்தை
துப்பாக்கியில் இருந்து வரும்
குண்டுகள் போள வேகமாக
வருகிரது எதிரே எதிரி எவனும் வந்திராத வந்தால்
உங்களுக்கு கடைசி மனி சாவூ
மனிதான்

நாம்தமிழர் நாமேதமிழர்

Author — இ.சமுத்திரம் ச.மகேந்திரன்

Author

அண்ணன் கோபத்தை விடுத்து அவர் நியாயமான கேள்விக்கு இந்திய அரசிடம் பதில் இருக்கிறதா?

Author — Johnson Mariaselvam

Author

RSS, BJP நாட்டிற்கு பெரிய அச்சுறுத்தல் - பொய் தேசபக்தர்கள், பொய் இந்து மதவாதிகள்.

Author — Kris Ea

Author

மகிழ்ச்சி உயர்திரு மன்சூரலிகான் அண்ணா அவர்களின் வார்த்தைகளைக் கேட்டு கண்ணீர் கலந்த கோபத்தை வரவழைத்து விட்டது எமக்குள் நீங்கள் தமிழ் நாட்டுக்கு தேவை அண்ணா

Author — Durai Samy

Author

தற்போது நடக்கும் அரசியலை பற்றி மன்சூர் அலிகான் அவர்களிடம் பேட்டி எடுக்காதீர்கள் தற்போது நடக்கும் அரசியலில் கடும் கோபத்தில் இருக்கிறார் மன்சூரலிகான் மன்சூர் அலிகான் அவர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் சரியானதே யாருடைய தயவும் இல்லாமல் எப்படி 350 கிலோ வெடிமருந்து நாட்டுக்குள் வந்தது

Author — ATJ*3 Jagathisan